மன்னார் மாவட்டத்தில் புதிதாக சிங்கள் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சி -செல்வம் எம்.பி சீற்றம்.

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் புதிய சிங்கள மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தை தொடர்ந்து வடக்கில் இடம் பெயர்ந்துள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர்.இடம் பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களுடைய காணிகள் பல படைத்தரப்பினால் அபகரிக்கப்பட்டுள்ளதோடு அதியுயர் பாதுகாப்பு வலையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்காண தமிழ்,மஸ்ஸிம் குடும்பங்கள் இன்று வரை மாவட்டத்திலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். -மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் அரசாங்கம் சிங்கள் குடியேற்றத்தை மேற்கொள்ளுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றர். இதற்கு அமைச்சர்…

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) புதிய நிர்வாகிகள் தெரிவு

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மாநாட்டின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தெரிவை தமிழீழ விடுதலை இயக்கத்திம்(டெலோ)வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ளர். தலைவர்:-செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர். செயலாளர் நாயகம்:-ஹென்றி மகேந்திரன்,முன்னால் கல்முனை மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் தேசிய அமைப்பாளர்-எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். பொருளாளர்:-விந்தன் கனகரத்தினம்,யாழ் மாநகர சபை உறுப்பினர் உப தலைவர்கள்:-நித்தியானந்தம் இந்திரகுமார்(பிரசன்னா) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன்(ஜனா),கிழக்கு மாகாண சபை உறுப்பினர். நிர்வாக செயலாளர்:-பி.நித்தியானந்தம்(நித்தி மாஸ்டர்) பிரச்சார செயலாளர்:-செல்வி விஜயமாலா சர்வதேச அமைப்பாளர்:-வி.சிறிகரன்(சுதன்) இவர்களுடன் தலைமைக்குழு உறுப்பினர்கள் என்.சிறிக்காந்தா ,முன்னார் பாராளுமன்ற உறுப்பினர்,சிரேஸ்ட சட்டத்தரனி எஸ்.வினோ நோகராதலிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர் சத்திய சீலராஜா ரூபராஜா,முன்னால் திருமலை நகர சபை உறுப்பினர் எஸ்.சிறிஸ்கந்தராஜா(காந்தன்) கே.கனேசலிங்கம்(சொக்கன்) ஆர்.விஜயரட்னம்(இளங்கோ)

Eastern Provincial Council Election 2012,Show our strength to the world,Prove to the world that we have a mandate,Cast your vote for TNA House sign

Jana poster EPC

Show our strength to the world,Prove to the world that we have a mandate, Cast your vote for TNA House sign

to Translate other Language