Hot News
Home » Uncategorized @ta
அச்சுவேலியில் இராணுவத்தினரின் அச்சுறுத்தி கடைகளைத்திறந்தனர் ரெலோ யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் நிரோஷ் தலையீட்டை அடுத்து கடைகள் மூடப்பட்டன

அச்சுவேலியில் இராணுவத்தினரின் அச்சுறுத்தி கடைகளைத்திறந்தனர் ரெலோ யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் நிரோஷ் தலையீட்டை அடுத்து கடைகள் மூடப்பட்டன

அச்சுவேலிப்பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல் விடுத்து கடைகளைத்திறக்க வலியுறுத்தி கடைகளைத் திறந்தனர். எனினும் தமிழீழ விடுதலை (ரெலோ)இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா Read more…

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகின்றது.

திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நாங்கள் மனுத் Read more…

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாார்.

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு கிழக்கு Read more…

நாளைய ஹர்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு

நாளைய ஹர்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை (திங்கட்கிழமை) வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு Read more…

முன்னணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் மணிவண்ணண் – கஜேந்திரகுமார் அறிவிப்பு

முன்னணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் மணிவண்ணண் – கஜேந்திரகுமார் அறிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஆறு Read more…

நொதேர்ன் பவர் சுன்னாகம் வர மாவைதான் காரணம்: சுரேஸ்
8 Apr
2019
Written by TELO Media Team 1

நொதேர்ன் பவர் சுன்னாகம் வர மாவைதான் காரணம்: சுரேஸ் »

“நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை சுன்னாகத்துக்கு கொண்டு வந்தவரும், அந்த நிறுவனத்தில் தவறு இல்லை என்று கூறி வந்தவரும் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தான். அதனால்தான், மக்களின் எதிர்ப்பு Read more…

அம்பாந்தோட்டையின் பாதுகாப்பு சீனாவிடம் வழங்கப்படாது சிறிலங்கா திட்டவட்டம்
8 Apr
2019

அம்பாந்தோட்டையின் பாதுகாப்பு சீனாவிடம் வழங்கப்படாது சிறிலங்கா திட்டவட்டம் »

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை சிறிலங்காவே கையாளும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில், கடந்த சனிக்கிழமை நடந்த ஆசிய Read more…

இந்திய இராணுவ கப்பல் திருமலை வருகை!
8 Apr
2019

இந்திய இராணுவ கப்பல் திருமலை வருகை! »

இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை நேற்று (07) வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலிலிருந்து 61 இராணுவ வீரர்கள் வருகைத்தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more…

பாதுகாப்பு செயலர் – ஐ.நா குழு சந்திப்பு!
8 Apr
2019

பாதுகாப்பு செயலர் – ஐ.நா குழு சந்திப்பு! »

ஐ.நா அமைதிகாப்புப் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் குழுவினர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை Read more…

பேசும் மொழியால் மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பு
7 Apr
2019

பேசும் மொழியால் மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பு »

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் Read more…

வடக்கு-கிழக்கை காட்டி நிதிகளை பெற்று தெற்கில் அபிவிருத்தி
7 Apr
2019

வடக்கு-கிழக்கை காட்டி நிதிகளை பெற்று தெற்கில் அபிவிருத்தி »

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு என கல்வி இராஜாங்க Read more…

இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கையில்
7 Apr
2019

இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கையில் »

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (07) மாலை 03.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட Read more…

தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக்கழக கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் `ரெலோ` தலைவர்
7 Apr
2019
Written by TELO Media Team 1

தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக்கழக கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் `ரெலோ` தலைவர் »

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் 2019ம் ஆண்டு கம்பரலிய நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ஆசிகுளம் தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக்கழக கட்டிடத்திற்கான Read more…

ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் குழுவொன்று ஐ.தே.க.யில் இணைவு
7 Apr
2019

ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் குழுவொன்று ஐ.தே.க.யில் இணைவு »

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஏ. லத்தீப் உட்பட அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (06) ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் Read more…

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி
7 Apr
2019

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி »

வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது. இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் Read more…