Hot News
Home » கட்டுரைகள்
புல்வாமா தற்கொலைத் தாக்குதல் குறித்து  சிறிலங்கா உட்பட  25 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

புல்வாமா தற்கொலைத் தாக்குதல் குறித்து சிறிலங்கா உட்பட 25 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

புல்வாமா – காஷ்மீரில் நேற்று முன்தினம் (14) இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

காஷ்மீரில் Read more…

இரணைமடு குடிநீர் திட்டத்தில் எவ்வித அரசியலுமில்லை

இரணைமடு குடிநீர் திட்டத்தில் எவ்வித அரசியலுமில்லை

இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இரணைமடுவில் உள்ள மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு Read more…

வரலாற்றைத் திரிக்க வேண்டாம்

வரலாற்றைத் திரிக்க வேண்டாம்

இந்நாட்டின் வரலாறு, ஓர் இன, மதத்துக்கு மாத்திரம் சொந்தமானதாகத் தீர்மானிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், அப்படியானால் நாட்டில் Read more…

பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் Read more…

மகிந்த அணியினர் பிள்ளையானைப் பார்க்க சிறைக்கு விஜயம்

மகிந்த அணியினர் பிள்ளையானைப் பார்க்க சிறைக்கு விஜயம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு நேற்று (14) விஜயம் மேற்கொண்டுள்ள Read more…

தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வினை கோரவில்லை
16 Feb
2019
Written by TELO Media Team 1

தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வினை கோரவில்லை »

வட பகுதி தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வினை கோரவில்லை எனத் தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அந்த மக்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தியே தேவையெனவும் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், Read more…

எவரது கைகளில் படிந்துள்ளது லசந்தவின் இரத்தம்
8 Jan
2019
Written by TELO Media Team 1

எவரது கைகளில் படிந்துள்ளது லசந்தவின் இரத்தம் »

கீத் நொயார் 2008 மே மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் உள்ளானதையடுத்து ஊடகவியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளான அந்தக் காலகட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட கீத் நொயார் அப்போது இருந்த Read more…

பெப்.  4க்கு முன்னர் வரைவு வெளிவருமென சுமந்திரன் நம்பிக்கை
30 Dec
2018
Written by TELO Media Team 1

பெப். 4க்கு முன்னர் வரைவு வெளிவருமென சுமந்திரன் நம்பிக்கை »

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் Read more…

சீனாவும் வத்திக்கானும்
3 Oct
2018

சீனாவும் வத்திக்கானும் »

உலகில் உள்ள ஒவ்வொரு வல்லாதிக்க நாடும் வல்லரசு அந்தஸ்தை நோக்கிய சீனாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு அதற்கிணங்கவே செயற்படவேண்டும். உலகின் ஒரு மென் வல்லரசான வத்திக்கான் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தெளிவாக விளங்கிக்கொள்ளமுடியாத – பூடகமான Read more…

சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு
11 Sep
2018

சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு »

இப்போதெல்லாம் சீனா கடன் பொறி என்ற சொல்லைக் கேட்டாலே பதறிப் போகிறது. அந்தச் சொல்லைக் கூறியவரை நோக்கி வசைபாடவும் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு, சீனா கூறுவது போன்று மேற்குலக ஊடகங்கள் மாத்திரம் காரணம் அல்ல. Read more…

அதையும் தாண்டிப் புனிதமானது
26 Jun
2018
Written by TELO Media Team 1

அதையும் தாண்டிப் புனிதமானது »

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது.

“புதிய அரசமைப்பில், Read more…

முடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம்
24 Jun
2018
Written by TELO Media Team 1

முடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம் »

கடந்து போன­வற்­றைத் திரும்­பிப் ­பார்க்­காது நாட்­டின் எதிர்­கா­லம் சிறக்க முன்­னோக்கி நகர்­வோம் என்­கி­றார் கலா­நிதி விக்­கிர­ மபாகு கரு­ணா­ரத்ன.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் Read more…

தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.சு.கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
23 Jun
2018
Written by TELO Media Team 1

தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.சு.கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் »

இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் Read more…

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்
13 Jun
2018
Written by TELO Media Team 1

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் »

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் Read more…

சுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு
1 Jun
2018
Written by TELO Media Team 1

சுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு »

தமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்களத்தின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சா.செ.சந்திரகாசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு Read more…