Hot News
Home » தற்போதைய செய்திகள்
தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரிவிக்கும்போது அவ­தா­ன­மாக இருக்க  வேண்டும்

தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரிவிக்கும்போது அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்

பல்­லுக்கு அப்­பால் சொல்­லுப் போனால் அதனை மீளப்­பெற முடி­யாது. நாட்டை ஆள்­வ­தும் நாக்­கி­னால், நாட்டை அழிப்­ப­தும் நாக்­கி­னால் என்­ப­தனை எதிர்­கா­லத்­தில் புரிந்து கொண்டு தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரி­விக்­கும்­போது அவ­தா­ன­மாக இருக்க வேண்­டும் என Read more…

சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ரணி­லைச் சீண்டுகின்றனர்

சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ரணி­லைச் சீண்டுகின்றனர்

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த சிலர் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பெய­ரைக் குறிப்­பிட்டு அவ­தூறு செய்­கின்­ற­னர். ஆனால் பிரதமர் ரணில் பொறு­மை­யாக இருக்­கின்­றார்.

பதி­லுக்கு மோச­மான நட­வ­டிக்­கையை எடுக்­கா­மல் விட்­டுள்­ளார். இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதியும், Read more…

முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை

முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை

“வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

“எனது Read more…

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் வெளியிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டி உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான சட்ட Read more…

முகநூலில்  தன்னைப்பற்றி அவதூறு செய்த நபருக்கு மன்னிப்பளித்தார் ரெலோ தலைவர்

முகநூலில் தன்னைப்பற்றி அவதூறு செய்த நபருக்கு மன்னிப்பளித்தார் ரெலோ தலைவர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் முகநூலில் அவதூறு பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட முறைபாடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே Read more…

தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரிவிக்கும்போது அவ­தா­ன­மாக இருக்க  வேண்டும்
19 Aug
2017
Written by TELO Nelliady

தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரிவிக்கும்போது அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் »

பல்­லுக்கு அப்­பால் சொல்­லுப் போனால் அதனை மீளப்­பெற முடி­யாது. நாட்டை ஆள்­வ­தும் நாக்­கி­னால், நாட்டை அழிப்­ப­தும் நாக்­கி­னால் என்­ப­தனை எதிர்­கா­லத்­தில் புரிந்து கொண்டு தமி­ழர்­கள் தொடர்­பில் கருத்­துக்­க­ளைத் தெரி­விக்­கும்­போது அவ­தா­ன­மாக இருக்க வேண்­டும் என Read more…

சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ரணி­லைச் சீண்டுகின்றனர்
19 Aug
2017
Written by TELO Nelliady

சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ரணி­லைச் சீண்டுகின்றனர் »

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த சிலர் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பெய­ரைக் குறிப்­பிட்டு அவ­தூறு செய்­கின்­ற­னர். ஆனால் பிரதமர் ரணில் பொறு­மை­யாக இருக்­கின்­றார்.

பதி­லுக்கு மோச­மான நட­வ­டிக்­கையை எடுக்­கா­மல் விட்­டுள்­ளார். இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதியும், Read more…

முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை
18 Aug
2017
Written by TELOMedia

முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை »

“வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

“எனது Read more…

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்
18 Aug
2017
Written by TELOMedia

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் »

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் வெளியிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டி உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான சட்ட Read more…

முகநூலில்  தன்னைப்பற்றி அவதூறு செய்த நபருக்கு மன்னிப்பளித்தார் ரெலோ தலைவர்
18 Aug
2017
Written by TELOMedia

முகநூலில் தன்னைப்பற்றி அவதூறு செய்த நபருக்கு மன்னிப்பளித்தார் ரெலோ தலைவர் »

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் முகநூலில் அவதூறு பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட முறைபாடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே Read more…

வடக்­கில் எந்­த­ப் பிரச்­சினை நடந்­தா­லும் ‘புலி’ மேல் பழி
18 Aug
2017
Written by TELO Nelliady

வடக்­கில் எந்­த­ப் பிரச்­சினை நடந்­தா­லும் ‘புலி’ மேல் பழி »

“ வடக்­கில் எந்­த­ப் பிரச்­சினை நடந்­தா­லும் விடு­த­லைப்­பு­லி­கள் என்­கின்­ற­னர். ஆவா குழு பற்­றிப் பேசு­கின்­ற­னர். சமூ­கத்­தில் ஏற்­ப­டும் சில பிரச்­சி­னை­ க­ளைக் கார­ணங்­காட்டி எதற்­கெ­டுத்­தா­லும் புலி­கள் மீளத் தோற்­றம் பெறு­கின்­ற­னர் எனப் பொய்ப் பரப்­புரை Read more…

மக்களுக்காக அரசாங்கத்தினால் விசேட கடன் திட்டங்கள் அறிமுகம்
18 Aug
2017
Written by TELO Nelliady

மக்களுக்காக அரசாங்கத்தினால் விசேட கடன் திட்டங்கள் அறிமுகம் »

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று அறிவித்துள்ள வரி நிவாரண கடன் திட்ட நடவடிக்கைகள் வங்கிகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக 8 கடன்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடன்திட்டத்திற்கு Read more…

யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலைய பொன்விழா
18 Aug
2017
Written by TELO Nelliady

யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலைய பொன்விழா »

யாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா 18.08.2017 அன்று நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் திருவள்ளுவர் சனசமூக நிலைய முன்றலில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழ் Read more…

பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்
18 Aug
2017
Written by TELOMedia

பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் »

இவ்வாண்டு (2017) நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலாம் இடம் பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற இப் போட்டியில் பட்டிருப்பு Read more…

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா கடற்படையின் 21வது தளபதியாக நியமனம்
18 Aug
2017
Written by TELOMedia

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா கடற்படையின் 21வது தளபதியாக நியமனம் »

இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

கடற்படை தளபதியாக இதுவரை செயற்பட்ட Read more…