Hot News
Home » பிரதான செய்திகள்
கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு ரெலோ-சிவாஜி கடும் கண்டனம்

கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு ரெலோ-சிவாஜி கடும் கண்டனம்

கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு தந்து கடுமையான கண்டனத்தை வெளியிட்ட, வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் கைதிகளின் விடயம் தவிர்ந்து வேறு எந்த விடயமாக Read more…

இடமாற்றங்களைத் தடுக்க மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கெதிராக நடவடிக்கை

இடமாற்றங்களைத் தடுக்க மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கெதிராக நடவடிக்கை

தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவி பாலிகா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு Read more…

யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 22 நாட்களை கடந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே குறித்த போராட்டத்தை Read more…

ஐ.நாவின் விசேட அறிக்கையாளருக்கும் மனோவிற்கும் இடையில் சந்திப்பு

ஐ.நாவின் விசேட அறிக்கையாளருக்கும் மனோவிற்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று Read more…

அரசியல் அமைப்பை ஆதரிப்போர் தமிழ்த் தேசத் துரோகிகள்

அரசியல் அமைப்பை ஆதரிப்போர் தமிழ்த் தேசத் துரோகிகள்

புதிய அர­சியல் அமைப்பை ஆத­ரிப்­ப­வர்கள் தமிழ்த் தேசத் துரோ­கிகள் என்­பதில் மிகத் தெளிவாக இருக்­கின்றோம். இவர்­களை தமிழ் மக்­களும் அடை­யா­ளப் ப­டுத்தி வைக்­க­வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திர குமார் Read more…

கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு ரெலோ-சிவாஜி கடும் கண்டனம்
17 Oct
2017
Written by TELOMedia

கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு ரெலோ-சிவாஜி கடும் கண்டனம் »

கஜேந்திரகுமாரின் விசமத்தனமான கருத்துக்கு தந்து கடுமையான கண்டனத்தை வெளியிட்ட, வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் கைதிகளின் விடயம் தவிர்ந்து வேறு எந்த விடயமாக Read more…

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி முறை­மைக்கு சம­னா­ன­தாகும்
16 Oct
2017
Written by TELOMedia

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி முறை­மைக்கு சம­னா­ன­தாகும் »

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி முறை­மைக்கு சம­னா­ன­தாகும். ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­வைத்தால் அதனை நிச்­ச­ய­மாக கூட்டு எதி­ரணி தோற்­க­டிக்கும். விசே­ட­மாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் போது நாங்கள் அதனை தோற்­க­டிப்போம் Read more…

இலங்கை பௌத்த நாடல்ல: வடக்கு முதல்வர் சி.வி.  விக்கினேஸ்வரன் திட்டவட்டம்
16 Oct
2017
Written by TELOMedia

இலங்கை பௌத்த நாடல்ல: வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் திட்டவட்டம் »

இலங்­கையை பௌத்த நாடென்றோ சிங்­க­ள ­நா­டென்றோ கூறு­வ­தை நான் வலு­வா­க­ நி­ரா­க­ரிக்­கின்றேன். வட­கி­ழக்­கு ­பௌத்­தத்­தை­வேண்டாம் என்­று ­கை­விட்­ட­ ஒ­ரு­ பி­ர­தேசம். அங்­கு ­மீ­ளவும் பௌத்­தத்­தை­ அ­து­வும் ­அ­ர­ச­ உ­த­வி­யுடன் திணிக்கப் பார்ப்­ப­து ­வ­ட­கி­ழக்­கு ­மக்­க­ளின் Read more…

மனோ கணே­சனை பயன்­ப­டுத்தி தேர்­தலை தொடர்ந்தும் பிற்­போட சதி முயற்சி
16 Oct
2017
Written by TELOMedia

மனோ கணே­சனை பயன்­ப­டுத்தி தேர்­தலை தொடர்ந்தும் பிற்­போட சதி முயற்சி »

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜன­வரி மாதம் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்படுகின்ற நிலையில் அர­சாங்கம் தேர்­தலை மேலும் தாம­தப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்­துள்­ளது.இதற்கு பகடைக்காயாக அமைச்சர் மனோ கணே­சனை அர­சாங்கம் பயன்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன Read more…

தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம்: கொழும்பில் சர்­வ­தேச சமூகம் ஊடாக அழுத்தம் பிர­யோ­கிக்க நட­வ­டிக்கை
16 Oct
2017
Written by TELOMedia

தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம்: கொழும்பில் சர்­வ­தேச சமூகம் ஊடாக அழுத்தம் பிர­யோ­கிக்க நட­வ­டிக்கை »

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர் உண்­ணா வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் இராஜ­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக் ஷன், கணேசன் தர்ஷன் ஆகி­யோரின் கோரிக்­கை­களை நிறை­வேற்றி அவர்­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காக நாளை செவ்­வாய்க்­கி­ழமை முதல் இரண்டு நாட்கள் Read more…

வன்னி மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியை புலம்பெயர் சமூகம் பதுக்கி வைத்துள்ளது
14 Oct
2017
Written by TELOMedia

வன்னி மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியை புலம்பெயர் சமூகம் பதுக்கி வைத்துள்ளது »

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சேகரித்த நிதியை புலம்பெயர்சமூகத்தில் உள்ளவர்கள் இன்னமும் பதுக்கிவைத்துள்ளனர் என உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி.க்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு Read more…

யாழ் இந்துக்கல்லுாரி முன்றலில்  கறுப்புக் கொடிப் போராட்டம்
14 Oct
2017
Written by TELOMedia

யாழ் இந்துக்கல்லுாரி முன்றலில் கறுப்புக் கொடிப் போராட்டம் »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் Read more…

மன்னார் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன்  காலமானார்
13 Oct
2017
Written by TELOMedia

மன்னார் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் காலமானார் »

மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் சோசை தனது 83 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை (13/10/2017) மாலை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சை Read more…

தமிழ் அரசியல் கைதிகளுக்காக ரெலோ அஸ்கிரிய பீட தேரரிடம் வேண்டுகோள்
13 Oct
2017
Written by TELOMedia

தமிழ் அரசியல் கைதிகளுக்காக ரெலோ அஸ்கிரிய பீட தேரரிடம் வேண்டுகோள் »

அநுராதபுரத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புகளின் ஒரு கட்டமாக வணக்கத்திற்குரிய அஸ்கிரிய பீட அனமதுவே தம்மாசிற்றி அனுநாயக்க தேரரை இன்று காலை தமிழ் ஈழ விடுதலை Read more…

யாழில் மைத்திரி  கலந்து கொள்ளும் நிகழ்வில் சம்பந்தன் கலந்து கொள்ள மாட்டார்.
13 Oct
2017
Written by TELOMedia

யாழில் மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வில் சம்பந்தன் கலந்து கொள்ள மாட்டார். »

யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், Read more…