Hot News

SRIKANTHA @ Jaffna 24/09/2018

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10வது தேசிய மாநாட்டை முன்னிட்டு யாழ்/கிளி மாவட்ட பொது குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ரெலோவின் பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா அவர்கள் ஆற்றிய உரை.