Hot News
Home » Page 2
மைத்திரியின் ஐ.நா. உரையில் மாற்றம்

மைத்திரியின் ஐ.நா. உரையில் மாற்றம்

ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருந்த உரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டே இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் உரையாற்றப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான Read more…

அரசியல் இலாபங்களுக்காக நிதி ஒதுக்கீடு: ’ரெலோ’ குணசீலன் குற்றச்சாட்டு

அரசியல் இலாபங்களுக்காக நிதி ஒதுக்கீடு: ’ரெலோ’ குணசீலன் குற்றச்சாட்டு

முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்தவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என Read more…

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நாமலை சந்தித்துள்ளார்

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நாமலை சந்தித்துள்ளார்

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய பிரஜை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவை Read more…

ஈரான் மீது பொருளாதாரத் தடையால் எரிபொருள் விலை உயர்வு

ஈரான் மீது பொருளாதாரத் தடையால் எரிபொருள் விலை உயர்வு

உலக சந்தையின் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த கண்டனத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் பதிலளித்துள்ளார். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத பட்சத்தில் எரிபொருட்களின் விலைகள் Read more…

தொடரும் கனகர் கிராம மக்களின் நில மீட்புப் போராட்டம்

தொடரும் கனகர் கிராம மக்களின் நில மீட்புப் போராட்டம்

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடங்களில் தம்மை மீளக் குடியமர்த்துமாறு, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

யுத்ததினால் Read more…

நிதியொதுக்கீட்டில் பாரபட்சம்; ’ரெலோ’ குணசீலன் விசனம்
25 Sep
2018

நிதியொதுக்கீட்டில் பாரபட்சம்; ’ரெலோ’ குணசீலன் விசனம் »

மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சரும் தமிழ் ஈழ Read more…

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
25 Sep
2018

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் »

அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Read more…

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது
25 Sep
2018

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது »

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் Read more…

போர்க் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்ற இட­ம­ளி­யோம்: ரெலோ ஸ்ரீகாந்தா
25 Sep
2018

போர்க் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்ற இட­ம­ளி­யோம்: ரெலோ ஸ்ரீகாந்தா »

போர்க் குற்­ற­வா­ளி­களை அர­சி­யல் கைதி­க­ளு­டன் இணைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடு­கள் சபை­யில் யோசனை ஒன்றை முன்­வைக்­க­வுள்­ளார். இந்த விட­யத்­தில் எந்­தப் பேரத்­துக்­கும் தமி­ழர் தரப்­புத் தயா­ராக இல்லை. போர்க் குற்­ற­வா­ளி­க­ளைக் Read more…

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை நிலைப்படுத்த இறக்குமதிக்கு கட்டுப்பாடு
25 Sep
2018

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை நிலைப்படுத்த இறக்குமதிக்கு கட்டுப்பாடு »

தற்போதைய பொருளாதார நிலைமைகளின் கீழ், 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அல்லது 1 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான இறக்குமதிகளை, அரசாங்கம் குறைக்க வேண்டியிருக்குமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

கடனை Read more…

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் மனிதாபிமானமாக அணுக வேண்டும்
25 Sep
2018

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் மனிதாபிமானமாக அணுக வேண்டும் »

எழுவர் விடுதலையை மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.

ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி Read more…

காணாமல்போனோர் அலுவலகப் பணியை குறைத்து மதிப்பிடுவதாக ‘சூக்கா’ விமர்சனம்
25 Sep
2018

காணாமல்போனோர் அலுவலகப் பணியை குறைத்து மதிப்பிடுவதாக ‘சூக்கா’ விமர்சனம் »

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் உபகுழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் Read more…

இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
25 Sep
2018

இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது »

அமெரிக்க குடியுரிமையுள்ள ஒருவருக்கு இந்த நாட்டில் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதும் அமெரிக்க குடியுரிமையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது? நான் ஒருபோதும் குடும்ப அரசியலை விரும்புபவன் அல்ல என Read more…

செயற்பாட்டுத்திறன் மிக்க  உறுப்பினர்களுக்கான முதலிடத்தில் ஜே.வி.பி.
25 Sep
2018

செயற்பாட்டுத்திறன் மிக்க உறுப்பினர்களுக்கான முதலிடத்தில் ஜே.வி.பி. »

செயற்பாட்டுத்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் ஜே.வி.பி. கட்சி முதலிடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் Manthri.lk இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டுத்திறன் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதன் Read more…

ஆவா குழுவை ஒடுக்க பொலிஸார்  இராணுவ உதவியை கோர வேண்டும்
24 Sep
2018

ஆவா குழுவை ஒடுக்க பொலிஸார் இராணுவ உதவியை கோர வேண்டும் »

யாழ். குடாநாட்டில் ஆவா குழுவை ஒடுக்குவதற்காக பொலிஸார் அவசரமாக இராணுவத்தின் உதவியை கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து Read more…