Hot News
Home » Page 2187
சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்குத் தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்தார்.

ஐக்கிய Read more…

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் Read more…

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால Read more…

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள Read more…

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் Read more…

சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது!- விமல் வீரவன்ஸ
2 Feb
2014
Written by TELOMedia

சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது!- விமல் வீரவன்ஸ »

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோரும் வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை நிறுத்துமாறு கூறியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் Read more…

நோய் காரணமாகவே மாணவர் உயிரிழந்துள்ளார்: இராணுவம்
2 Feb
2014
Written by TELOMedia

நோய் காரணமாகவே மாணவர் உயிரிழந்துள்ளார்: இராணுவம் »

நீண்டகாலமாக இருந்து வந்த நோய் காரணமாகவே தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருந்த இந்த மாணவர், Read more…

சிறுபான்மையினர் உரிமைகளை பெற சிங்களவர்கள் தலையிட வேண்டும்!- விக்ரமபாகு
2 Feb
2014
Written by TELOMedia

சிறுபான்மையினர் உரிமைகளை பெற சிங்களவர்கள் தலையிட வேண்டும்!- விக்ரமபாகு »

இலங்கையின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி வந்தனர் எனவும் அதனை பெற்றுக் கொடுக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லும் சிங்கள சமூகம் தலையிட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் Read more…

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது
2 Feb
2014
Written by TELOMedia

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது »

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை Read more…

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று லண்டனில் (UCL) இல் இடம்பெற்றது.
2 Feb
2014
Written by TELOMedia

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று லண்டனில் (UCL) இல் இடம்பெற்றது. »

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இலண்டனில் இடம்பெற்றது.

நிகழ்வின் Read more…

இலங்கை பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டவில்லை! ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தல்: அமெரிக்கா
2 Feb
2014
Written by TELOMedia

இலங்கை பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டவில்லை! ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தல்: அமெரிக்கா »

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரச உயர்மட்ட பிரமுகர்களையும், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் Read more…

யாழ். ஆயர் – நிஷா தேசாய் சந்திப்பு – உள்ளுர் விசாரணையை ஏற்க முடியாது! சர்வதேச விசாரணை மூலமே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்! ஆயர்
1 Feb
2014
Written by TELOMedia

யாழ். ஆயர் – நிஷா தேசாய் சந்திப்பு – உள்ளுர் விசாரணையை ஏற்க முடியாது! சர்வதேச விசாரணை மூலமே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்! ஆயர் »

குற்றமிழைத்தவர்களே குற்றத்தை விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், சர்வதேச விசாரணையின் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமெனவும் தான் எதிர்பார்ப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Read more…

காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! – வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு.
1 Feb
2014
Written by TELOMedia

காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! – வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு. »

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் Read more…

சர்வதேச விசாரணைக்கு யாழில் தமிழ் சிவில் சமூகமும் நிஷாவிடம் வலியுறுத்து!
1 Feb
2014
Written by TELOMedia

சர்வதேச விசாரணைக்கு யாழில் தமிழ் சிவில் சமூகமும் நிஷாவிடம் வலியுறுத்து! »

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளரிடம் தமிழ் சிவில் சமுகம் சர்வதேச விசாரணை நடத்தப்படும் வகையிலான தீர்மானம் Read more…

வட மாகாண சபையை கலைக்கும் எண்ணம் இல்லை: அரசாங்கம்
1 Feb
2014
Written by TELOMedia

வட மாகாண சபையை கலைக்கும் எண்ணம் இல்லை: அரசாங்கம் »

வடக்கு மாகாண சபை சர்ச்சைக்குரிய பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ள போதிலும் மாகாண சபையை கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் Read more…