Hot News
Home » Page 2428
சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்குத் தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்தார்.

ஐக்கிய Read more…

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் Read more…

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால Read more…

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள Read more…

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் Read more…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் விடுதலை
19 May
2013
Written by TELO Nelliady

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் விடுதலை »

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகவியலாளர் உற்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ.பி.லக்சிறி Read more…

கண்ணீர் சிந்தும் உரிமை நமக்கில்லையா?: கஜேந்திரன் கைதுக்கு ததேகூ கண்டனம்
19 May
2013
Written by TELO Nelliady

கண்ணீர் சிந்தும் உரிமை நமக்கில்லையா?: கஜேந்திரன் கைதுக்கு ததேகூ கண்டனம் »

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் Read more…

மன்னாரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கைதினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- பா.உ சி.சிறீதரன்
19 May
2013
Written by TELO Nelliady

மன்னாரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கைதினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- பா.உ சி.சிறீதரன் »

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் பேசுகின்றவர் கைது செய்கின்ற அல்லது அச்சுறுத்தி அடக்க முற்படுகின்றது.இலங்கை அரசாங்கத்தின் புதிய செயற்பாடு, அதன் வெளிப்பாட்டையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் Read more…

ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை: மாவை
19 May
2013
Written by TELO Nelliady

ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை: மாவை »

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்கு முறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா Read more…

வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்: ஜனாதிபதி
19 May
2013
Written by TELO Nelliady

வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்: ஜனாதிபதி »

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு Read more…

முள்ளிவாய்க்கால் பேரணி லண்டனில் முன்னெடுப்பு
19 May
2013
Written by TELOMedia

முள்ளிவாய்க்கால் பேரணி லண்டனில் முன்னெடுப்பு »

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் Read more…

த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் கைது
18 May
2013
Written by TELOMedia

த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் கைது »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் Read more…

வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
18 May
2013
Written by TELOMedia

வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி »

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக Read more…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு
18 May
2013
Written by TELOMedia

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு »

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் Read more…

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம்
18 May
2013
Written by TELOMedia

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துகின்றனர்

பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் Read more…