Hot News
Home » Page 2591
சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்துக்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம்

சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்துக்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம்

வடமாகாணத்தில் சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுதினம் உள்ளூராட்சி சபை நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், Read more…

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் தடை

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் தடை

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே தடையாக உள்ளன” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி ஒன்றிலேயே, அவர் இவ்வாறு Read more…

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படக் கூடாது

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படக் கூடாது

ஒருபோதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் Read more…

வட மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்

வட மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்

வடக்கு மாகாண சபையின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாகாணங்களின் ஆளுநர்களை இடமாற்றம் செய்யவுள்ள அரசு வடக்கு மாகாணத்திற்கு மேல் மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more…

ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஆளுனரைச் சந்திக்க சிவன் அறக்கட்டளை ஏற்பாடு

ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஆளுனரைச் சந்திக்க சிவன் அறக்கட்டளை ஏற்பாடு

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான கனிதரன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிவன் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதத்தின் Read more…

நியூஸிலாந்தில் இரண்டு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை
22 Jul
2013
Written by TELOMedia

நியூஸிலாந்தில் இரண்டு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை »

நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் இரண்டு இலங்கையர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்

இவர்கள் தொடர்பில் கடந்த நான்கு வாரங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில் இருவரும் இன்று குற்றவாளிகளாக Read more…

வடக்கில் இராணுவமயம் – ஜே வி பி குற்றச்சாட்டு
22 Jul
2013
Written by TELOMedia

வடக்கில் இராணுவமயம் – ஜே வி பி குற்றச்சாட்டு »

இலங்கையின் வடபகுதியில் பொதுமக்களின் வாழ்வில் முழுமையான இராணுவ தலையீட்டை அடுத்து அங்கு முழுமை இரர்ணுவம் மயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது

ஜே வி பியின் முன்னாள் Read more…

முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை! தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும்
22 Jul
2013
Written by TELOMedia

முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை! தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும் »

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் தமிழ் மக்களின் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகிற்கு கூறும் ஒரு கருத்துக் கணிப்பாகவே Read more…

சிங்கள மாணவிகள் தங்கியிருந்த விடுதி மீது தாக்குதல்
22 Jul
2013
Written by TELOMedia

சிங்கள மாணவிகள் தங்கியிருந்த விடுதி மீது தாக்குதல் »

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் Read more…

அவுஸ்திரேலிய நாவுறு தீவில் கலவரம். இலங்கையர்களே அதிகளவில் ஈடுபாடு
20 Jul
2013
Written by TELOMedia

அவுஸ்திரேலிய நாவுறு தீவில் கலவரம். இலங்கையர்களே அதிகளவில் ஈடுபாடு »

அவுஸ்திரேலியா நாவுறு தீவு அகதிகள் முகாமில் நேற்று இரவு பாரிய கலவர நிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏபிசி செய்திசேவையின் தகவல்படி பெரும்பாலான இலங்கையர்கள் உட்பட்டவர்கள் அங்கு கடமையில் இருந்த பொலிஸாரை Read more…

மலேசிய பிரதமர் இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்கவேண்டும்
20 Jul
2013
Written by TELOMedia

மலேசிய பிரதமர் இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்கவேண்டும் »

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய பிரதமர் பகிஸ்கரிக்கவேண்டும் வேண்டும் மலேசிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்

ஏற்கனவே Read more…

விடுதலைப்புலிகளின் நிதிச்சேகரிப்பு தொடர்கிறது
20 Jul
2013
Written by TELOMedia

விடுதலைப்புலிகளின் நிதிச்சேகரிப்பு தொடர்கிறது »

வெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பி;ல் வெளிநாட்டு அரசாங்கங்கள் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்ääஇலங்கைக்கு Read more…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வலியுறுத்தல்
19 Jul
2013
Written by TELOMedia

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வலியுறுத்தல் »

இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை அமுல்செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது

அதேநேரம் கற்றுக்கொண்ட பாடங்கள் Read more…

மாவை சேனாதிராஜா கட்டாயப்படுத்தப்பட்டார்
19 Jul
2013
Written by TELOMedia

மாவை சேனாதிராஜா கட்டாயப்படுத்தப்பட்டார் »

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடமாகாண தேர்தல் களத்தில் இருந்து கட்டாயப்படுத்தி விலக்கப்பட்டுள்ளார் என்று இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய மற்றும் அமரிக்கத்தூதரங்கள் Read more…

ரணிலும் சர்ச்சைக்குரிய தயாசிறியும் சந்தித்தனர்
19 Jul
2013
Written by TELOMedia

ரணிலும் சர்ச்சைக்குரிய தயாசிறியும் சந்தித்தனர் »

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

தயாசிறி Read more…