Hot News
Home » Page 2598
சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்குத் தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்தார்.

ஐக்கிய Read more…

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் Read more…

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால Read more…

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள Read more…

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் Read more…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை – ஹசன் அலி
23 Jul
2012
Written by TELOadmin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை – ஹசன் அலி »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதாக Read more…

ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் கொள்வனவு
23 Jul
2012
Written by TELOadmin

ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் கொள்வனவு »

எம்.ஐ – 171 ரக 14 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இதற்கான கொள்வனவுக் கட்டளை ரஷ்யாவின் ரொசோபொரன் எக்ஸ்போர் கம்பனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அக்கம்பனி அறிவித்துள்ளது.

Read more…

கருணாநிதி, வைகோவுக்கு இலங்கை பிரச்சனை ஒரு அரசியல் விளையாட்டு – கே.பி
23 Jul
2012
Written by TELOadmin

கருணாநிதி, வைகோவுக்கு இலங்கை பிரச்சனை ஒரு அரசியல் விளையாட்டு – கே.பி »

இலங்கையில் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை என்றும், ஒருங்கிணைந்த இலங்கையிலேயே வாழ விரும்புவதாகவும், ஆனால் தனி ஈழம் வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளதாகவும் Read more…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட இலங்கை இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்!!
23 Jul
2012
Written by TELOadmin

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட இலங்கை இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்!! »

உயர்மட்ட இலங்கை இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யஉள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம்செய்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ Read more…

பூஸா முகாமுக்கு மாற்றுவதை நிறுத்தி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்க :கைதிகள் கோரிக்கை
22 Jul
2012
Written by TELOadmin

பூஸா முகாமுக்கு மாற்றுவதை நிறுத்தி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்க :கைதிகள் கோரிக்கை »

கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பூஸõவுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தி இக் கைதிகளை பொது மன்னப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் அல்லது ஒரு வருட புனர்வாழ்வு Read more…

கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் – யாழ். ஆயர்
22 Jul
2012
Written by TELOadmin

கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் – யாழ். ஆயர் »

தனியாகவோ, கூட்டாகவோ கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் அவர்களுக்கான சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எனவும் அத்துடன் இங்கு ஜனநாயக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறதா Read more…

றிசாத் பதியூதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானை அச்சுறுத்தியுள்ளார்: சண்டே ரைம்ஸ்
22 Jul
2012
Written by TELOadmin

றிசாத் பதியூதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானை அச்சுறுத்தியுள்ளார்: சண்டே ரைம்ஸ் »

அமைச்சர் றிசாத் பதியூதீன், மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டையடுத்து, அமைச்சரின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.அமைச்சர் றிசாத் பதியூதீன், தனது அதிகாரபூர்வ தொலைபேசி Read more…

மோட்டார் சைக்கிள் இலக்கம் தெரியவந்தால் புலிக் கொடியுடன் பறந்தவர்கள் உடன் கைது செய்யப்படுவர் : டி.ஐ.ஜி
22 Jul
2012
Written by TELOadmin

மோட்டார் சைக்கிள் இலக்கம் தெரியவந்தால் புலிக் கொடியுடன் பறந்தவர்கள் உடன் கைது செய்யப்படுவர் : டி.ஐ.ஜி »

‘யாழ். நெல்லியடியில் புலிக் கொடி விவகாரம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு அவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் இலக்கங்களை தெரியப்படுத்தினால் உடனே கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என Read more…

அரசின் திட்டத்தை முறியடிக்க கிழக்கில் தீர்ப்பை வழங்குங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு
21 Jul
2012
Written by TELOadmin

அரசின் திட்டத்தை முறியடிக்க கிழக்கில் தீர்ப்பை வழங்குங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு »

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் இத்தருணத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் Read more…

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழிவிட்டுச் செயற்படத் தயார்!
21 Jul
2012
Written by TELOadmin

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழிவிட்டுச் செயற்படத் தயார்! »

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறியுள்ளது. எனவே, கிழக்கில் கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால் அவர்களுக்கு வழிவிட்டு செயற்பட நாம் தயாராகவுள்ளோம் Read more…