Hot News
Home » Page 2630
நாட்டை பிளவு படுத்தும் அரசியலமைப்பில் கையெழுத்திடப் போவதில்லை

நாட்டை பிளவு படுத்தும் அரசியலமைப்பில் கையெழுத்திடப் போவதில்லை

நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த எந்தவொரு அரசியலமைப்பும் சட்ட மாக்கப்படுவதற்கு தேவையான சபாநாயகர் ஒப்பத்தை தான் ஒரு போதும் இடமாட்டேன் என Read more…

மக்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்தோம்

மக்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்தோம்

மக்கள் எமக்குத் தந்த ஆணைக்கு ஏற்ப பொறுப்புக் கூறலைச் சரியாகச் செய்து, மாகாண சபையை ஒட்டு மொத்த நாட்டுக்கும் முன்மாதிரி மிக்கதாக வழிநடாத்திக் காட்டி விட்டு, பதவிக் காலம் முடிந்து வெளியேறினோம். மாறாக நாம் Read more…

வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­வது உண்மை

வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­வது உண்மை

கூட்டு அரசு பல வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்­சிக்கு வந்­தது. அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் தற்­போது கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளமை உண்­மை­தான் என ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டி கிரிப்­பி­டம் நேரில் ஒப்­புக்­கொண்­டார் சபா­நா­ய­கர் கரு Read more…

கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நியாயமான தீர்வினைத் தருவார்:

கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நியாயமான தீர்வினைத் தருவார்:

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நியாயமான தீர்வினைத் தருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிவன் அறக்கட்டளை நிறுவினருமான Read more…

கோத்தபாய கைதாகலாம்

கோத்தபாய கைதாகலாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கைது என்பது தவிர்க்க முடியாததென கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவது தொடர்பில் அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் Read more…

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவற்கான தேசிய செயற்திட்டம் குறித்து தெரியாது: சம்பந்தன்
27 Jul
2012
Written by TELOadmin

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவற்கான தேசிய செயற்திட்டம் குறித்து தெரியாது: சம்பந்தன் »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கென வரையப்பட்டுள்ள தேசிய செயற்திட்டத்தை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் Read more…

இலங்கையில் என்னை கொலை செய்யத் திட்டம்: எரிக் சொல்ஹெய்ம்
27 Jul
2012
Written by TELOadmin

இலங்கையில் என்னை கொலை செய்யத் திட்டம்: எரிக் சொல்ஹெய்ம் »

இலங்கைக்கு 2000ம் ஆண்டில் விஜயம் செய்திருந்த போது தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.சிங்கள கடும்போக்குடைய சக்திகள் தம் மீது குண்டுத் தாக்குதல் நடத்த Read more…

வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்!
26 Jul
2012
Written by TELOadmin

வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்! »

வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் Read more…

சுவிஸ் அதிகாரிகள் இலங்கை விஜயம். புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணையாம்
26 Jul
2012
Written by TELOadmin

சுவிஸ் அதிகாரிகள் இலங்கை விஜயம். புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணையாம் »

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெடரல் காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். Read more…

சிவாஜிலிங்கம் உட்பட ரெலோ முக்கியஸ்தர்கள் 8 பேர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில்
26 Jul
2012
Written by TELOadmin

சிவாஜிலிங்கம் உட்பட ரெலோ முக்கியஸ்தர்கள் 8 பேர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் »

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சி முக்கியஸ்தர்கள் எட்டு பேர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம்  தெலைபேசியில் Read more…

மனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை! முடியாத கதையாக இன்றும் தொடர்கிறது
25 Jul
2012
Written by TELOadmin

மனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை! முடியாத கதையாக இன்றும் தொடர்கிறது »

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதார ரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில Read more…

இலங்கை நன்மதிப்பை உயர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் – நெதர்லாந்து
25 Jul
2012
Written by TELOadmin

இலங்கை நன்மதிப்பை உயர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் – நெதர்லாந்து »

இலங்கை நன்மதிப்பை உயர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென நெதர்லாந்து அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.யுத்தம் காரணமாக உலக அரங்கில் இலங்கை தொடர்பாக ஏற்பட்ட நிலைப்பாட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் Read more…

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல்
25 Jul
2012
Written by TELOadmin

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் »

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே Read more…

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு! – அதிர்ச்சியடைந்துள்ள இந்தியா
25 Jul
2012
Written by TELOadmin

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு! – அதிர்ச்சியடைந்துள்ள இந்தியா »

திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் Read more…

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
25 Jul
2012
Written by TELOadmin

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு »

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரான றிஷாட் பதியுதீன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டுமென மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கும் மனுவொன்றை மன்னார் சட்ட சங்கம், காலி சட்ட Read more…