Hot News
Home » Page 2670
ஈ.பி.ஆர்.எல்.எவ்  இருந்து வெளியேறி  சிலர்  எம்முடன் இணைவு: சுமந்திரன்

ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்து வெளியேறி சிலர் எம்முடன் இணைவு: சுமந்திரன்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் Read more…

11 மாதங்களின் பின்னர் மருத்துவ பீட மாணவர்கள் இன்று விரிவுரைக்கு

11 மாதங்களின் பின்னர் மருத்துவ பீட மாணவர்கள் இன்று விரிவுரைக்கு

அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (20) முதல் விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மருத்துவ பீடங்களின் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடிவிடுமாறு Read more…

தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள்

தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள்

இந்த ஆண்டில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஆணைக்குழுவின் இந்த ஆண்டிற்கான செயல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. இந்த Read more…

கிந்தொட்ட இனவாத வன்முறைகள்: யார் காரணம் ?

கிந்தொட்ட இனவாத வன்முறைகள்: யார் காரணம் ?

கடந்த அரசாங்க கால வடுக்கள் மனதை விட்டும் நீங்காத நிலையில் கிந்தொட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அளுத்கம சம்பவம் ஒரு ஆட்டோ சம்பவத்தின் அடியாக ஆரம்பித்தது போல, கிந்தொட்ட சம்பவம் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்திலிருந்து புகைந்து Read more…

எதிர் வரும் 11இல் இருந்து 14 வரை வேட்பு மனுகள் ஏற்பு

எதிர் வரும் 11இல் இருந்து 14 வரை வேட்பு மனுகள் ஏற்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 Read more…

அடிமைகளாக வாழ தயார் இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் தேர்தல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்: சம்பந்தன்
16 Jul
2012
Written by TELOadmin

அடிமைகளாக வாழ தயார் இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் தேர்தல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்: சம்பந்தன் »

தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் அடிமைகளாக மற்றும் இரண்டாம் தரப்பிரஸைகளாக வாழ்வதற்கு தயாராக இல்லை என்பதை கிழக்கு மாகாண சபைத்தேர்தல் மூலம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என தமிழ் Read more…

மீண்டுமொரு வரலாற்றுத்தவறையும் துரோகத்தையும் செய்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ்!
15 Jul
2012
Written by TELOadmin

மீண்டுமொரு வரலாற்றுத்தவறையும் துரோகத்தையும் செய்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ்! »

வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடி வைத்திருக்கும் இத்தருணத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை Read more…

முஸ்லீம் காங்கிரஷ் கட்சி செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் ஹசன் அலி
15 Jul
2012
Written by TELOadmin

முஸ்லீம் காங்கிரஷ் கட்சி செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் ஹசன் அலி »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி தனது கட்சியின் செயலாளர் பதவியை இராஜனாமாச் செய்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து Read more…

வட மாகாண ஆளுநர் வைத்தியசாலையில் அனுமதி
15 Jul
2012
Written by TELOadmin

வட மாகாண ஆளுநர் வைத்தியசாலையில் அனுமதி »

வட மாகாண ஆளுநர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 12.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர்  சுவாசிக்க சிரமப்பட்டமையினால் இருதய சிகிச்சை Read more…

முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காசீம்?
15 Jul
2012
Written by TELOadmin

முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காசீம்? »

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் களமிறங்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் Read more…

பேரம் பேசுகின்ற சக்தியை இழந்து தவிக்கின்றோம்..! – ரவூப் ஹக்கீமுக்கு ஒரு கடிதம்
15 Jul
2012
Written by TELOadmin

பேரம் பேசுகின்ற சக்தியை இழந்து தவிக்கின்றோம்..! – ரவூப் ஹக்கீமுக்கு ஒரு கடிதம் »

 அஸ்ஸலாமு அலைக்கும்.

2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

என்னுடைய தந்தை அஷ்ஷகீத் அகமட் லெப்பையின் தலைமையில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனத Read more…

விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடித்தது இந்தியா!
14 Jul
2012
Written by TELOadmin

விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடித்தது இந்தியா! »

குடிமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் Read more…

சுயேட்சை குழுவாக த.தே.கூ.போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்: கஜேந்திரகுமார்
14 Jul
2012
Written by TELOadmin

சுயேட்சை குழுவாக த.தே.கூ.போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்: கஜேந்திரகுமார் »

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பின் என்ற பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டால்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி Read more…

இரு மாகாணங்களினதும் ஆட்சியை TNA கைப்பற்றினால் இணைப்புத் தொடர்பில் இரு மாகாண அரசுளும் பேசலாம்
14 Jul
2012
Written by TELOadmin

இரு மாகாணங்களினதும் ஆட்சியை TNA கைப்பற்றினால் இணைப்புத் தொடர்பில் இரு மாகாண அரசுளும் பேசலாம் »

இரண்டு மாகாணங்களினதும் ஆட்சியைக் கூட்டமைப்பு கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் இரண்டு மாகாண அரசுளும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  எனவே இந்தத் தேர்தலில் Read more…

இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்டம்பரில் என மஹிந்த குறிப்பிட்டுளமை ஒரு சதி – இந்து
14 Jul
2012
Written by TELOadmin

இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்டம்பரில் என மஹிந்த குறிப்பிட்டுளமை ஒரு சதி – இந்து »

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013ஆம் வருட செப்டம்பரிலேயே நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு 30 வருடகால தேர்தல் இடாப்புகளை சரிப்படுத்த அரசுக்குக் கால அவகாசம் Read more…