Hot News
Home » Page 2733
மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாமை நியா­ய­மான ஒரு விட­யம் அல்ல!

மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாமை நியா­ய­மான ஒரு விட­யம் அல்ல!

அதி­கா­ரப் பகிர்வு பற்­றிக் கூறிக்­கொண்டு மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாது மத்தி தனது கட்­டுப்­பாட்­டி­னுள் வைத்­தி­ருக்­கப் பார்ப்­பது நியா­ய­மான ஒரு விட­யம் அல்ல. அத­னா­லேயே நாங்­கள் கூட்­டாட்­சி­யைக் கோருக்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் Read more…

தீர்­வுக்கு தயங்கி­னால் எங்­கள் நடவடிக்கையை மாநாட்டில் சொல்வோம்!

தீர்­வுக்கு தயங்கி­னால் எங்­கள் நடவடிக்கையை மாநாட்டில் சொல்வோம்!

அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட சிங்­க­ளத் தலை­வர்­கள், இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு தொடர்ந்­தும் தயக்­கம்­காட்டி வந்­தால், நாங்­கள் என்ன செய்­யப்­போ­கின்­றோம் என்­பதை எங்­கள் கட்­சி­யின் வரு­டாந்த தேசிய மாநாட்­டில் சொல்­லு­வோம். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் Read more…

சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு ஜனா வாழ்த்து!

சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு ஜனா வாழ்த்து!

தேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலய மாணவி முதலாமிடம் பெற்று மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மட்டத் தமிழ் மொழி தின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு Read more…

புதிய சுதந்திரன் பணிமனை திறந்து வைப்பு!

புதிய சுதந்திரன் பணிமனை திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன், இணையத்தளம், தாய்வீடு பதிப்பகம் ஆகியவற்றின் பணிமனை நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள பணிமனை இன்று முற்பகல் 10.30 மணியளவில் இலங்கை Read more…

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை!

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை!

இந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை திகழ்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க Read more…

மாகாண சபைகளுக்குக் காணி பொலிஸ் அதிகாரங்கள் அவசியம்-  மல்வத்த மகா நாயக்கர்
20 May
2013
Written by TELOMedia

மாகாண சபைகளுக்குக் காணி பொலிஸ் அதிகாரங்கள் அவசியம்- மல்வத்த மகா நாயக்கர் »

மாகாண சபைகளுக்குக் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் என்று மல்வத்த பீட மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர். ெரிவித்துள்ளார்

அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று மல்வத்த Read more…

காணாமற்போனோர் பற்றி உண்மையறிய நாடெங்கும் மாவட்ட ரீதியில் நடத்த முடிவு
20 May
2013
Written by TELOMedia

காணாமற்போனோர் பற்றி உண்மையறிய நாடெங்கும் மாவட்ட ரீதியில் நடத்த முடிவு »

காணாமற் போனோர் பற்றிய உண்மையான விவரங்களை வெளிப்படுத்துமாறு கோரி, காணாமற் போனோரின் உறவினர்கள் நாடளாவியரீதியில் தொடர் போராட்டத்தை   முன்னெடுக்க உள்ளனர்.

காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் Read more…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பாராமுகம்!- சொல்ஹெய்ம்
20 May
2013
Written by TELOMedia

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பாராமுகம்!- சொல்ஹெய்ம் »

யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பாராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான Read more…

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைப்பு
20 May
2013
Written by TELOMedia

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைப்பு »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட்பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 18ம் திகதி மன்னாரில் Read more…

நோர்வே வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு
20 May
2013
Written by TELOMedia

நோர்வே வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு »

நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்ட் ஹரால்ஸ்டெட் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கடந்த வாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில் நோர்வே வெளியுறவு அமைச்சு தமது கவலையை வெளியிட்டுள்ளது

Read more…

இடமாற்றம் தேவையில்லை – மாலைத்தீவு
20 May
2013
Written by TELOMedia

இடமாற்றம் தேவையில்லை – மாலைத்தீவு »

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கான தேவைகள் எவையும் இல்லை என்று மாலைத்தீவு தெரிவித்துள்ளது

மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல் சமத் Read more…

இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே
19 May
2013
Written by TELOMedia

இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே »

இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜதந்திர முறைமைகளை மதிக்கவேண்டும் என்று நோர்வே கோரியுள்ளது

நோர்வேயின் முன்னாள் தூதுவர் உட்பட்ட மூவர்;, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நிதியளிப்பை மேற்கொண்ட போது Read more…

இலங்கைக்கு ரஸ்யா 8 ஹெலிகொப்டர்களை வழங்குகிறது
19 May
2013
Written by TELOMedia

இலங்கைக்கு ரஸ்யா 8 ஹெலிகொப்டர்களை வழங்குகிறது »

இலங்கைக்கு 8 ஹெலிகொப்டர்களை வழங்க ரஸ்யா முன்வந்துள்ளது

இவை அனைத்தும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதாக

ரஸ்யாவின் பொதுநலவாய சுதந்திர நாடுகளுக்கான பிராந்திய முகவரகத்தின் தலைவர் கொஸ்டான்டெய்ன் கொஸாசெவ் தெரிவித்துள்ளார்

இலங்கையின் Read more…

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள்
19 May
2013
Written by TELOMedia

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் »

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் வெவ்வேறு சம்பவங்களில் மரணமடைந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் சட்டவைத்திய Read more…

பாதுகாப்பு குறித்து இந்தியா கேள்வி எழுப்பியதா? கோட்டா, ஜி எல்லிடம் வினவல்
19 May
2013
Written by TELOMedia

பாதுகாப்பு குறித்து இந்தியா கேள்வி எழுப்பியதா? கோட்டா, ஜி எல்லிடம் வினவல் »

யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக கூறப்படுவது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் Read more…