Hot News
Home » Page 2807
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் அமைதியான சரத் வீரசேகர

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் அமைதியான சரத் வீரசேகர

மாகாண சபைகள் நாட்டுக்கு அவசியமற்றவை என பலத்த குரல் எழுப்பி வந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

Read more…

வடக்கு போராட்டங்களினால் பழைய நிலைமை ஏற்பட்டால், முன்னர் கொடுத்த பதிலையே கொடுப்போம்: மஹிந்த!

வடக்கு போராட்டங்களினால் பழைய நிலைமை ஏற்பட்டால், முன்னர் கொடுத்த பதிலையே கொடுப்போம்: மஹிந்த!

திலீபனிற்கான நினைவேந்தல், கதவடைப்பினால் வடக்கில் முன்னர் இருந்த நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த Read more…

இலங்கையில் மாடுகள் வெட்டத் தடை, அமைச்சரவை அனுமதி

இலங்கையில் மாடுகள் வெட்டத் தடை, அமைச்சரவை அனுமதி

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதனை தடை செய்வது தொடர்பாக யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (29) காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடைசெய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச Read more…

தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு, பேராசிரியர் சிசிர சிறிபத்தன பதிவு

தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு, பேராசிரியர் சிசிர சிறிபத்தன பதிவு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முழு கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தால் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்ட தகவலிற்கு, கருத்து Read more…

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்

அரசாங்கம் வடகிழக்கை அச்சுறுத்தி தென்னிலங்கையை ஏமாற்றுகின்றது ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்

ஆளும் அரசாங்கம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை அச்சுறுத்தல்களை நீதித் துறைமூலமும் இராணுவ இயந்திரத்தின் மூலமும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையே பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Read more…

மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது! பாரிய சிக்கல் என்கிறது ஐதேக
28 Jun
2014
Written by TELO Media Team 1

மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது! பாரிய சிக்கல் என்கிறது ஐதேக »

விடு­தலைப் புலி­க­ளு­ட­னான இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றால் அர­சாங்கம் ஏன் விசா­ர­ணைக்கு மறுப்பு தெரி­விக்­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இட­ம­ளிக்­கா­விடின் அர­சாங்கம் பாரிய சிக்­கல்­களை எதிர்­நோக்கும் என ஐக்­கிய தேசியக் Read more…

பொதுபல சேனா நிகழ்வு மற்றொரு அனர்த்தத்திற்கான ஏற்பாடு; ஏ.எம்.ஜெமீல்
28 Jun
2014
Written by TELO Media Team 1

பொதுபல சேனா நிகழ்வு மற்றொரு அனர்த்தத்திற்கான ஏற்பாடு; ஏ.எம்.ஜெமீல் »

கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் Read more…

இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: நாமல்
28 Jun
2014
Written by TELO Media Team 1

இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: நாமல் »

இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களும் பேதங்களை களைந்து ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய Read more…

நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியம்?!- தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம்
28 Jun
2014
Written by TELO Media Team 1

நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியம்?!- தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம் »

நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் Read more…

பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
28 Jun
2014
Written by TELO Media Team 1

பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் »

அளுத்துகம பேருவளை சம்பவங்கள் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த இருபது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எனினும், Read more…

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிக்கு சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு: சிங்கள ஊடகம்
28 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிக்கு சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு: சிங்கள ஊடகம் »

இலங்கையின் முன்னணி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருக்கு சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு இருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட இரகசிய அறிக்கiயில் இந்த Read more…

புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!- திவயின
28 Jun
2014
Written by TELO Media Team 1

புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!- திவயின »

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி Read more…

சிவாஜிலிங்கத்திற்கு 12 வருடமாக வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்!
27 Jun
2014
Written by TELO Admin

சிவாஜிலிங்கத்திற்கு 12 வருடமாக வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்! »

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 12 வருட காலமாக வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தற்போது வடமாகாண சபை உறுப்பினராக உள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவருக்கு Read more…

அனந்தி சசிதரனைப் பின்தொடரும் மர்ம நபர்கள்! பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
27 Jun
2014
Written by TELO Media Team 1

அனந்தி சசிதரனைப் பின்தொடரும் மர்ம நபர்கள்! பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் »

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சில நாட்களாக மர்ம நபர்கள் தன்னைப் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியதில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் தன்னை Read more…

அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா! பாதுகாப்பு அமைச்சு பிரசாரம்
27 Jun
2014
Written by TELO Media Team 1

அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா! பாதுகாப்பு அமைச்சு பிரசாரம் »

அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இப்பிரசாரத்தை முன்னின்று நடத்துகின்றார்.

அவரது ஊடக நண்பரான சீ.ஏ. சந்திரபிரேம Read more…