Hot News
Home » Page 2809
பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு ரெலோ சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உதவி

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு ரெலோ சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உதவி

கல்முனை நீலாவணையை சேர்ந்த, கணவனை இழந்த, இரண்டுபிள்ளைகளின் தாயும், மிகவும் கஸ்டநிலையில் வாழும், சுமித்திரா என்ற பெண்ணுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புக்குழுவால், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் கென்றி Read more…

த.தே.கூ.வுக்கும், ஜே.வி.பி.க்கும் வாசுதேவ நாணயக்கார அறைகூவல்

த.தே.கூ.வுக்கும், ஜே.வி.பி.க்கும் வாசுதேவ நாணயக்கார அறைகூவல்

கூட்டு எதிரணியின் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் திட்டம் மிதக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திலிருந்து வெளிவர பின்வாங்கி வருகின்றமையே Read more…

தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம்

தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம்

தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம். அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்ற முடியாது. Read more…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து Read more…

மாங்குளம் ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

மாங்குளம் ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 பிரதான வீதியில் காணப்படும் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் உள்ள போதும் நோயாளர்கள் உரிய சேவைகளை உரிய நேரத்தில் பெறமுடியாது நீண்ட நேரம் காத்திருந்து Read more…

உங்கள் உதவிகள் வேண்டாம்  வலி.வடக்கு மக்கள்
14 May
2013
Written by TELO Media Team 1

உங்கள் உதவிகள் வேண்டாம் வலி.வடக்கு மக்கள் »

எங்களுக்கு எந்தவொரு உதவியையும் நீங்கள் செய்ய வேண்டாம். எமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்து வாழ விடுங்கள் என மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாம் மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை Read more…

கச்சதீவு விவகாரம் மீள் பரிசீலனைக்கு இந்திய மத்திய அரசு தயார்
14 May
2013
Written by TELO Media Team 1

கச்சதீவு விவகாரம் மீள் பரிசீலனைக்கு இந்திய மத்திய அரசு தயார் »

கச்சதீவு விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ற மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் Read more…

மடுவுக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பம்
14 May
2013
Written by TELO Media Team 1

மடுவுக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பம் »

மடுவுக்கான புகையிரத சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மதவாச்சியிலிருந்து மடுவரையான 43 கிலோமீற்றர் கொண்ட புகையிரதப்பாதை 81.34 மில்லியன் டொலரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகையிரதப் பாதையை மீள Read more…

சிவராம் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சாட்சியம்
14 May
2013
Written by TELO Media Team 1

சிவராம் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சாட்சியம் »

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி Read more…

மஹாசேனன் புயலின் பெயர் மாற்றம்
14 May
2013
Written by TELO Media Team 1

மஹாசேனன் புயலின் பெயர் மாற்றம் »

இனிவரும் நாட்களில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள மஹாசேன் புயலை அந்த பெயரில் அழைப்பதில்லை என்று இலங்கை காலநிலை அவதான நிலையம் தீர்மானித்துள்ளது.

தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு அழுத்தங்களின் காரணமாக இந்த தீர்மானம் Read more…

இயற்கை அனர்த்தத்தினால் 7 பேர் பலி
14 May
2013
Written by TELO Media Team 1

இயற்கை அனர்த்தத்தினால் 7 பேர் பலி »

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரையில் 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் நுவரெலியா மாவட்ட பெயார்வெல் மற்றும் டிக்ஓயா பகுதிகளில் நான்கு பேர் பலியாகினர்.

Read more…

தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?
14 May
2013

தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி? »

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த Read more…

யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கை! விடுதி முற்றுகை இருவர் கைது
14 May
2013

யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கை! விடுதி முற்றுகை இருவர் கைது »

யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இவ் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் Read more…

விஷ ஜந்துக்களுடனும் யுத்த எச்சங்களுடனும் இத்தாவில் மக்களின் அவல வாழ்வு
14 May
2013

விஷ ஜந்துக்களுடனும் யுத்த எச்சங்களுடனும் இத்தாவில் மக்களின் அவல வாழ்வு »

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகும் நிலையில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தித் தரப்படாத நிலையில் விஷ ஜந்துக்களுடனும், அகற்றப்படாத யுத்த எச்சங்களுடனும் அவல வாழ்வு வாழ்வதாக பளை Read more…

அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார்!
14 May
2013

அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார்! »

கொழும்பு, மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தமிழ், முஸ்லிம் கட்சியின் தலைவருமான அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று Read more…