Hot News
Home » Page 2811
19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

“புதிய நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். Read more…

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!
6 Jun
2014
Written by TELO Media Team 1

கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை! »

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் Read more…

இலங்கையில் இனப்படுகொலை என்ற ஜெயலலிதாவின் கருத்தை கேஹலிய கண்டித்துள்ளார்
5 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கையில் இனப்படுகொலை என்ற ஜெயலலிதாவின் கருத்தை கேஹலிய கண்டித்துள்ளார் »

இலங்கையில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கூறியிருப்பதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது

இந்தநிலையில் இது தொடர்பில் இலங்கை இந்திய மத்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ ஆட்சேபனையை வெளியிடவுள்ளதாக இலங்கையின் Read more…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
5 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டதுடன் Read more…

நாமலை ஜனாதிபதியாக்கும் சூழ்ச்சியின் முதல்கட்டமாக கோத்தபாய பிரதமராக்கப்படுகிறார்?
5 Jun
2014
Written by TELO Media Team 1

நாமலை ஜனாதிபதியாக்கும் சூழ்ச்சியின் முதல்கட்டமாக கோத்தபாய பிரதமராக்கப்படுகிறார்? »

மகிந்த ராஜபக்ஷவின் மரணத்துக்கு பின்னர் அல்லது ஜனாதிபதி பதவியில் நீடிக்க உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் Read more…

ஜாதிக ஹெல உறுமயவிற்கு தமிழில் கடிதம் – வட மாகாண சபை விளக்கம்
5 Jun
2014
Written by TELO Media Team 1

ஜாதிக ஹெல உறுமயவிற்கு தமிழில் கடிதம் – வட மாகாண சபை விளக்கம் »

16வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே, ஜாதிக ஹெல உறுமயவிற்கு தமிழ் மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.

அரசகரும மொழி Read more…

அவுஸ்திரேலிய ரோந்து படகை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதற்கான ஒப்பந்தம்!
5 Jun
2014
Written by TELO Media Team 1

அவுஸ்திரேலிய ரோந்து படகை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதற்கான ஒப்பந்தம்! »

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இரண்டாவது ரோந்து படகை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயும் அவுஸ்திரேலியா சார்பில் Read more…

உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா!
5 Jun
2014
Written by TELO Media Team 1

உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா! »

ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அதனால், ஈழத் தமிழர்களது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த தம்பி பிரபாகரன் அவர்கள் மீதும் பாசத்தைக் Read more…

படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எதிர்புக்களுக்கு மத்தியில் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!
5 Jun
2014
Written by TELO Media Team 1

படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எதிர்புக்களுக்கு மத்தியில் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்! »

இலங்கைப் படை புலனாய்வாளர்கள், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.

இன்று Read more…

ரோமன் கத்தோலிக்க இல்லத்தில் குழந்தைகளின் உடல் எச்சங்கள் – காணொளி
5 Jun
2014
Written by TELO Media Team 1

ரோமன் கத்தோலிக்க இல்லத்தில் குழந்தைகளின் உடல் எச்சங்கள் – காணொளி »

அயர்லாந்தில் 800 இறந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் ஒரு கழிவு நீர்த் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி அயர்லாந்து அரசு விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட Read more…

மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வானது எப்படி?
5 Jun
2014
Written by TELO Media Team 1

மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வானது எப்படி? »

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு முதலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் மட்டுமே அடிபட்டது. பிறகு மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், கமல்நாத், முன்னாள் கர்நாடக Read more…