Hot News
Home » Page 2812
மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read more…

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த Read more…

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் Read more…

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் Read more…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

ருகுணு மாணவர்களை தாக்கவில்லை!- சனத் ஜயசூரிய மறுப்பு
4 Jun
2014
Written by TELO Media Team 1

ருகுணு மாணவர்களை தாக்கவில்லை!- சனத் ஜயசூரிய மறுப்பு »

ருகுணு பல்கலைக்கழக மாணவர் மீது தான் தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

கிராமவாசிகள் ஏற்பாடு Read more…

கிறிஸ்மஸ் தீவில் எதிர்ப்பு பேரணியை நடத்திய புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
4 Jun
2014
Written by TELO Media Team 1

கிறிஸ்மஸ் தீவில் எதிர்ப்பு பேரணியை நடத்திய புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல் »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் நேற்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் காயம் அடைந்துள்ளதை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதி செய்துள்ளார்.

இந்தத் தடுப்பு முகாமில் Read more…

மோடி பற்றி ராஜபக்ச கூறிய கருத்துகள்!
4 Jun
2014
Written by TELO Media Team 1

மோடி பற்றி ராஜபக்ச கூறிய கருத்துகள்! »

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. அதில், ”மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச Read more…

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மொரட்டுவையில் கைது
4 Jun
2014
Written by TELO Media Team 1

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மொரட்டுவையில் கைது »

மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, Read more…

83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது
4 Jun
2014
Written by TELO Media Team 1

83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது »

இராணுவ வீரர் ஒருவர் 83 வயதான மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று மொனராகலை தம்பகல்ல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தம்பகல்ல கங்கொடகம, தலாவ பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண்மணியே Read more…

மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? – மனோ கணேசன்
4 Jun
2014
Written by TELO Media Team 1

மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? – மனோ கணேசன் »

பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் Read more…

பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது!- ரில்வின் சில்வா
4 Jun
2014
Written by TELO Media Team 1

பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது!- ரில்வின் சில்வா »

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதனாலோ அல்லது தவிர்ப்பதனாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது வடக்கில் சுதந்திரமானதும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றினை மட்டுமே Read more…

இலங்கையை சோமாலியாவாக மாற்ற அரசாங்கம் முயற்சி
4 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கையை சோமாலியாவாக மாற்ற அரசாங்கம் முயற்சி »

இலங்கையின் மக்கள் தொகையை 2020 ஆண்டில் 35 வீதமாக அதிகரிக்க செய்வது அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் Read more…

அத்துரலியே ரத்ன தேரரின் விளையாட்டு நாடாளுமன்றம்
4 Jun
2014
Written by TELO Media Team 1

அத்துரலியே ரத்ன தேரரின் விளையாட்டு நாடாளுமன்றம் »

தர்ம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தப் போவதாகக்கூறி நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழு தலைவர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்திற்கு வெளியில் நாடாளுமன்றம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளார். Read more…

யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நாளை நியமனம்
4 Jun
2014
Written by TELO Media Team 1

யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நாளை நியமனம் »

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ பாதுகாப்பு படைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்து நாளையதினம் வியாழக்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு Read more…