Hot News
Home » Page 2813
“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ  தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு.  சுரேந்திரன்  தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. சுரேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வெளியான Read more…

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற கூட்டமைப்பு முயற்சிக்கும் – ரெலோ வினோநோகராதலிங்கம்

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற கூட்டமைப்பு முயற்சிக்கும் – ரெலோ வினோநோகராதலிங்கம்

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என தமிழ் Read more…

வடக்கில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் மக்கள் அவதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ரெலோ தலைவர் செல்வம்  கடிதம்.

வடக்கில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் மக்கள் அவதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ரெலோ தலைவர் செல்வம் கடிதம்.

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய Read more…

வலி கிழக்கு சபை நுழைவிடங்களில் வரவேற்புத்தூண்கள் அமைக்கப்படவுள்ளன – நிரோஷ்

வலி கிழக்கு சபை நுழைவிடங்களில் வரவேற்புத்தூண்கள் அமைக்கப்படவுள்ளன – நிரோஷ்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி பிரதேச எல்லைகளில் மும்மொழிகளிலான வரவேற்புக் கொங்கிறீட் தூண்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் Read more…

“தீர்வு காணவே கூட்டமைப்புக்கு ஆணை” அதை எதிராணியும் ஏற்பது நல்ல சகுனம் – சுரேந்திரன் குருசுவாமி

“தீர்வு காணவே கூட்டமைப்புக்கு ஆணை” அதை எதிராணியும் ஏற்பது நல்ல சகுனம் – சுரேந்திரன் குருசுவாமி

இன்று வெளியான (08 ஆம் நாள், புதன் கிழமை ஆடி, 2020) புதன் காலைக்கதிர் நாளிதழில் 09 ஆம் பக்கத்தில் வெளியான செய்தியிலிருந்து…

கேள்வி: நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம், தமிழ் தேசிய Read more…

கிளிநொச்சியில் பௌத்த விகாரை?- சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளதாம் இராணுவம்
5 Jun
2014
Written by TELO Media Team 1

கிளிநொச்சியில் பௌத்த விகாரை?- சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளதாம் இராணுவம் »

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் பொலன்நறுவ ஆட்சிக்காலத்தில் அங்கிருந்த பௌத்த விகாரைக்குரிய ஆதாரங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் Read more…

அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா?
5 Jun
2014
Written by TELO Media Team 1

அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா? »

எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா Read more…

மீன் வளர்ப்புத் திட்டத்தினை இடமாற்றுமாறு அரியம் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை
5 Jun
2014
Written by TELO Media Team 1

மீன் வளர்ப்புத் திட்டத்தினை இடமாற்றுமாறு அரியம் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை »

மட்டக்களப்பு கடுக்காமுனை குளத்திற்கருகில் மீன்குஞ்சு வளர்ப்புத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அத்திட்டமானது, இந்துக்களின் கலாசாரத்திற்கு முரணான வகையில் ஆலயங்களுக்கு அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால், உடனடியாக அதனைத் தடை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் Read more…

இராணுவ ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி வேண்டுகோள்!!
5 Jun
2014
Written by TELO Media Team 1

இராணுவ ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி வேண்டுகோள்!! »

எமது மக்கள் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர் யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சி செய்வதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். Read more…

ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும்!- தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் பேட்டி
5 Jun
2014
Written by TELO Media Team 1

ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும்!- தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் பேட்டி »

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ச. இனி, ‘ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு Read more…

ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருமாறு அரசாங்கம் அழுத்தம்!
5 Jun
2014
Written by TELO Media Team 1

ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருமாறு அரசாங்கம் அழுத்தம்! »

அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அரசாங்கத் தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ Read more…

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமைக்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
5 Jun
2014
Written by TELO Media Team 1

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமைக்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! »

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மலேசியாவில் இருந்த மூன்று பேர் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மலேசிய காவற்துறை தலைமையகத்துக்கு முன்னால் இந்த Read more…

இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
5 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை »

இலங்கையில் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முனைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் பாரதீய ஜனதா கட்சியின் பங்காளியுமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். Read more…

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்!
5 Jun
2014
Written by TELO Media Team 1

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்! »

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் Read more…

சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை பயன்படுத்தமுடியாது!
5 Jun
2014
Written by TELO Media Team 1

சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை பயன்படுத்தமுடியாது! »

முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை இழந்து விட்டதாகவும், இனிமேல் அதை அவர் பயன்படுத்த முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், இன்று அமைச்சர் Read more…