Hot News
Home » Page 2814
சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, Read more…

கொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 118ஆக அதிகரிப்பு

கொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 118ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, Read more…

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் Read more…

மஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் – 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்

மஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் – 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்

மஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.

இன்று இரவு 8.30 மணியளவில் நான்கு துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் இவ்வாறு கேட்கக் கூடியதாக Read more…

வைத்தியர் பற்றாக்குறையை நீக்க அரசியலில் உள்ள வைத்தியர்களை மீள சேவையில் இணைக்கவும் ரெலோ வினோ

வைத்தியர் பற்றாக்குறையை நீக்க அரசியலில் உள்ள வைத்தியர்களை மீள சேவையில் இணைக்கவும் ரெலோ வினோ

வடக்கு மாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட வைத்தியர்கள் நாடாளுமன்றத்திலும் இல்லை, மாகாணசபையிலும் இல்லை, வைத்தியசாலையிலும் இல்லை எனவே இவர்களை மீள வைத்திய சேவையில் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய Read more…

பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை: பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி வாதம்
10 Jul
2014
Written by TELO Media Team 1

பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை: பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி வாதம் »

சந்தேக நபர்கள் குராம் ஷேக் என்ற பிரித்தானிய பிரஜையை கொலை செய்து அவரது காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதை முறைப்பாட்டு தரப்பினர் ஒப்புவிக்க தவறியுள்ளதாக சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ Read more…

யாழ். அச்சுவேலியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நால்வர் கைது!
10 Jul
2014
Written by TELO Media Team 1

யாழ். அச்சுவேலியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நால்வர் கைது! »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். அச்சுவேலி பகுதியில் வைத்து குறித்த நான்கு பேரும் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் அந்த Read more…

இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடத்த தடைபோடும் கடற்படையினர்
10 Jul
2014
Written by TELO Media Team 1

இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடத்த தடைபோடும் கடற்படையினர் »

திருகோணமலை மாவட்டம் சம்பூரை அண்மித்த கடற்கரைச்சேனை இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த கடற்படை தொடர்ந்தும் அனுமதி மறுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடற்கரைச்சேனை Read more…

ஐ.நா விசாரணை எதிர்காலத்தில் பாதுகாப்புச் சபையின் கதவுகளைத் திறக்க உதவும் – டெனிஸ்வரன்
10 Jul
2014
Written by TELO Media Team 1

ஐ.நா விசாரணை எதிர்காலத்தில் பாதுகாப்புச் சபையின் கதவுகளைத் திறக்க உதவும் – டெனிஸ்வரன் »

நாங்கள் இன்றைய ஐ.நா விசாரணையை குறைத்து மதிப்பிட முடியாது காரணம் இதன் தாக்கம் எதிர் காலத்தில் பாதுகாப்புச் சபையில் முக்கிய இடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என வட Read more…

153 அகதிகள் நவுறு தீவுக்கு அனுப்பப்படலாம்! – பிளாக்மெய்ல் செய்யவில்லை! அகதி தாய்மாரே பிளாக்மெய்ல் செய்கின்றனர்!- அவுஸ்திரேலிய பிரதமர்
10 Jul
2014
Written by TELO Media Team 1

153 அகதிகள் நவுறு தீவுக்கு அனுப்பப்படலாம்! – பிளாக்மெய்ல் செய்யவில்லை! அகதி தாய்மாரே பிளாக்மெய்ல் செய்கின்றனர்!- அவுஸ்திரேலிய பிரதமர் »

அவுஸ்திரேலியாவில் படகுக்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 அகதிகளையும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அகதிகள் படகு, பாண்டிச்சேரியில் இருந்தே புறப்பட்டதாக செய்தி Read more…

பிரித்தானிய அகதி அடைக்கல பரிசீலிப்பு சட்டவிரோதமானது: நீதிமன்றம் தீர்ப்பு
10 Jul
2014
Written by TELO Media Team 1

பிரித்தானிய அகதி அடைக்கல பரிசீலிப்பு சட்டவிரோதமானது: நீதிமன்றம் தீர்ப்பு »

பிரித்தானியாவுக்கு அகதிகளாக வருவோரை தடுத்து வைத்து அவசரமாக அடைக்கல கோரிக்கையைப் பரிசீலிக்கும் முறையானது சட்டரீதியற்றது என்று பிரித்தானிய மேல்நீமன்றம் ஒன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டதாக இணைத்தளம் Read more…

வடமாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு!
10 Jul
2014
Written by TELO Media Team 1

வடமாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு! »

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்தநிலையில், புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை.

13வது Read more…

யாழ்ப்பாணத்துக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் – தமிழர்களை புறக்கணித்தார்- ரேடியோ ஒஸ்ரேலியா
10 Jul
2014
Written by TELO Media Team 1

யாழ்ப்பாணத்துக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் – தமிழர்களை புறக்கணித்தார்- ரேடியோ ஒஸ்ரேலியா »

இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்துக்கும் சென்று திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாத்திரம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். எனினும் Read more…

ஜி.எல்.பீரிஸ் இந்தியா விஜயம் – பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை
10 Jul
2014
Written by TELO Media Team 1

ஜி.எல்.பீரிஸ் இந்தியா விஜயம் – பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை »

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார்.

11 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜியுடன் இருதரப்பு Read more…

தமிழர்கள் மட்டுமே பூஸா முகாமில் தடுத்து வைப்பு
10 Jul
2014
Written by TELO Media Team 1

தமிழர்கள் மட்டுமே பூஸா முகாமில் தடுத்து வைப்பு »

நியூசிலாந்துக்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயன்ற மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சேர்ந்த 4 இளைஞர்கள் காலி பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11ம் திகதி மட்டக்களப்பு Read more…