Hot News
Home » Page 2815
மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read more…

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த Read more…

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் Read more…

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் Read more…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

ஜோன்ஸ்டனின் செயலாளரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
3 Jun
2014
Written by TELO Media Team 1

ஜோன்ஸ்டனின் செயலாளரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு »

வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்பு செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொம்பனித்தெரு பொலிஸாரின் அறிக்கைக்கு இணங்க எதிர்வரும் 30 ஆம் திகதி அவரை மன்றில் ஆஜராகுமாறு நேற்று உத்தரவிடப்பட்டது.

Read more…

த.தே.கூட்டமைப்பின் மதிநுட்பமான தீர்க்கதரிசனமான தவிசாளர் தெரிவு!- மாவைக்கு நன்றிமடல்!
3 Jun
2014
Written by TELO Media Team 1

த.தே.கூட்டமைப்பின் மதிநுட்பமான தீர்க்கதரிசனமான தவிசாளர் தெரிவு!- மாவைக்கு நன்றிமடல்! »

காரைதீவு பிரதேசசபை வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்திவிடக் கூடாதென்பதனைக் கருத்திற்கொண்டு காலத்திற்குப பொருத்தமான மதிநுட்பத்துடன் கூடிய தீர்க்கதரிசனமான தெரிவினூடாக இளம் தலைமுறையிலிருந்து ஒருவரை தவிசாளராக நியமித்தமைக்காக முத்தமிழ் வித்தகன் விபுலானந்தன் Read more…

சம்பந்தன் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கண்டனம்
3 Jun
2014
Written by TELO Media Team 1

சம்பந்தன் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கண்டனம் »

திரு சம்பந்தன் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது மாறுபட்ட கருத்தினை எழுதியுள்ளார்கள்.

அன்பான தமிழ் மக்களுக்கு

அண்மையில் திரு சம்பந்தன் அவர்கள் எம்மக்களுக்காக Read more…

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய யோசனையை ஏற்கமுடியாது!– செல்வம் அடைக்கலநாதன்
2 Jun
2014
Written by TELO Media Team 1

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய யோசனையை ஏற்கமுடியாது!– செல்வம் அடைக்கலநாதன் »

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாவிட்டாலும் யோசனையை முன்வைக்குமாறு தம்மிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக வெளியான தகவலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வ பதிலை வழங்கவில்லை. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் Read more…

சுவிஸில் குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு!
2 Jun
2014
Written by TELO Media Team 1

சுவிஸில் குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு! »

சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் தமக்கு சுவிஸ் Read more…

13 ஐ நடைமுறைப்படுத்த அனுமதிக்க போவதில்லை அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை
2 Jun
2014
Written by TELO Media Team 1

13 ஐ நடைமுறைப்படுத்த அனுமதிக்க போவதில்லை அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதைப் போல, அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்குமாக இருந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என்று அரசின் Read more…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
2 Jun
2014
Written by TELO Media Team 1

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள் »

இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர இந்த விசாரணையை Read more…

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
2 Jun
2014
Written by TELO Media Team 1

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி »

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை Read more…

நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
2 Jun
2014
Written by TELO Media Team 1

நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை »

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட உள்ளதாக இராஜதந்திர Read more…

மலேசியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள், முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்: புலனாய்வுப் பிரிவு
2 Jun
2014
Written by TELO Media Team 1

மலேசியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள், முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்: புலனாய்வுப் பிரிவு »

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு Read more…