Hot News
Home » Page 2907
சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் இலங்கைக்கு பெருமை: பிரதமர் தெரிவிப்பு

சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் இலங்கைக்கு பெருமை: பிரதமர் தெரிவிப்பு

இலங்கையின் சுகாதார சேவை உலகளாவிய ரீதியில் பெருமைப்படக்கூடிய விடயமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள் வீழ்ச்சியடைந்த பொழுதும், சிறிய நாடாக இருந்தாலும் சுகாதார சேவையிலுள்ள சகலரினதும் ஒத்துழைப்பின் Read more…

ஹூல்க்கு எதிராக SLPP முறைப்பாடு

ஹூல்க்கு எதிராக SLPP முறைப்பாடு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்க்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன Read more…

மெனிங் சந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

மெனிங் சந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

கொழும்பு மெனிங் சந்தை நாளை (07) முதல் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்டிருந்த மெனிங் சந்தை சில நிபந்தனைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்படடுள்ளது. 

இதற்கமைய, கிருமி தொற்று Read more…

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1810 ஆக உயர்வடைந்துள்ளது.

Read more…

ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்

ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார்.

இதனடிப்படையில், நவம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, ஜோ பைடன் Read more…

ஐக்கிய  நாடுகளில், கனடாவில், பிரித்தானியாவில் தமிழர் ஆர்ப்பாட்டங்கள் -ஒரே பார்வையில்
11 Mar
2014
Written by TELO Media Team 1

ஐக்கிய நாடுகளில், கனடாவில், பிரித்தானியாவில் தமிழர் ஆர்ப்பாட்டங்கள் -ஒரே பார்வையில் »

இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.

ஐக்கிய Read more…

அமெரிக்க பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவு – வடமாகாண அவைத் தலைவரை சந்தித்து கலந்துரையாடல்
10 Mar
2014
Written by TELO Media Team 1

அமெரிக்க பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவு – வடமாகாண அவைத் தலைவரை சந்தித்து கலந்துரையாடல் »

ஐ.நா அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும் என்பதை யாழில் உறுதிப்படுத்தினார் அந்நாட்டின் தூதுவர் ஜீன் போல் மொனாச்சும்.

வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் Read more…

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தி ஐ நா பேரவையில் பிரித்தானி​ய பா.உ. லீ-ஸ்கொட்
10 Mar
2014
Written by TELO Media Team 1

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தி ஐ நா பேரவையில் பிரித்தானி​ய பா.உ. லீ-ஸ்கொட் »

சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து ஜெனிவாவில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான லீ-ஸ்கொட் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்.

சுயாதீன சர்வதேச Read more…

துப்பாக்கி ஏந்தியவர்கள் புத்தக பையை சுமக்க ஜனாதிபதியே காரணம் : பஷில்
10 Mar
2014
Written by TELO Media Team 1

துப்பாக்கி ஏந்தியவர்கள் புத்தக பையை சுமக்க ஜனாதிபதியே காரணம் : பஷில் »

துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் இன்று பாடசாலை புத்தக பைகளை சுமந்து கொண்டு பாடசாலை சென்று கல்வி கற்கின்றார்கள் இந்த நிலைமையை எற்படுத்தியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை யாரும் மறந்துவிடமுடியாது Read more…

அமரிக்காவின் ஜெனீவா யோசனையை சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டுள்ளனர்
10 Mar
2014
Written by TELO Media Team 1

அமரிக்காவின் ஜெனீவா யோசனையை சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டுள்ளனர் »

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அமரிக்காவின் யோசனைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனும் வடக்கு மாகாண முதல்;வர் சி வி விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டுள்ளனர்

இது தொடர்பில் அவர்கள் இருவரும் Read more…

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு டேவிட் கெமரோன் தனிப்பட்ட ஆதரவு
10 Mar
2014
Written by TELO Media Team 1

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு டேவிட் கெமரோன் தனிப்பட்ட ஆதரவு »

இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்

இந்த தகவலை டௌனிங் ஸ்ரீட்டில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமர் Read more…

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் இணக்கம். ஆனால் போர்க்குற்றம் தொடர்பில் இணக்கம் இல்லை- இந்திய ஊடகம்
10 Mar
2014
Written by TELO Media Team 1

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் இணக்கம். ஆனால் போர்க்குற்றம் தொடர்பில் இணக்கம் இல்லை- இந்திய ஊடகம் »

இலங்கை உட்பட்ட பிராந்திய மற்றும் இருதரப்பு விடயங்களில் இந்தியாவும் அமரிக்காவும் இணக்கங்களை வெளியிட்டுள்ளன எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடைகள் தொடர்வதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

கடந்த வாரம் Read more…

மாகாணசபைத் தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது
10 Mar
2014
Written by TELO Media Team 1

மாகாணசபைத் தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது »

மாகாணசபைத் தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி Read more…

மேற்குலகத்தவர்களுக்கு அடிபணியப் போவதில்லை – ஜனாதிபதி
10 Mar
2014
Written by TELO Media Team 1

மேற்குலகத்தவர்களுக்கு அடிபணியப் போவதில்லை – ஜனாதிபதி »

எந்தவொரு காரணத்திற்காகவும் மேற்குலகத்தவர்களுக்கு அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விடயங்களை, ஜெனீவாவில் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.

சர்வதேச சமூகமும், Read more…

புதிய போர்க்குற்ற ஆதாரம்!- ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியான இன அழிப்பு! சனல் 4
9 Mar
2014
Written by TELO Media Team 1

புதிய போர்க்குற்ற ஆதாரம்!- ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியான இன அழிப்பு! சனல் 4 »

இறந்த பெண் போராளிகள் மீது அவர்களின் உடல்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை இனவெறியர்கள் செய்துள்ளதற்கான ஆதாரமாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோ ஆதாரம் பற்றி Read more…