Hot News
Home » Page 2919
ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் நிறைவேறிய கூட்டமைப்பின் வரவு – செலவுத் திட்டம்

ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் நிறைவேறிய கூட்டமைப்பின் வரவு – செலவுத் திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையின் தவிசாளர் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற Read more…

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26) பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி Read more…

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவுகூரப்பட்ட விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள்

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவுகூரப்பட்ட விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு கார்த்திகைப் பூ மலர், நேற்று இரவு மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் Read more…

ஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா? தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்

ஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா? தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்

ஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா? தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

எல்லாளனை போரில் வெல்வது சாத்தியமில்லை என்றதும் தனிச் சமருக்கு Read more…

ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை Read more…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது: ஆளும் கட்சி எம்.பி
15 May
2014
Written by TELO Media Team 1

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது: ஆளும் கட்சி எம்.பி »

நாட்டில் யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்து போயிருந்தாலும், அவநம்பிக்கையும் சந்தேகமும் அதிகரித்தது மட்டுமே நடந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்று Read more…

சர்வதேச விசாரணையின் நோக்கம் வடக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது
15 May
2014
Written by TELO Media Team 1

சர்வதேச விசாரணையின் நோக்கம் வடக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது »

வடக்கில் சுயாட்சியை ஏற்படுத்தவும், சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை பெற்றுக்கொள்ளவும் போராட போவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு Read more…

புத்தபகவானை தூற்றும் யுடியூப் வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை கண்டனம்
15 May
2014
Written by TELO Media Team 1

புத்தபகவானை தூற்றும் யுடியூப் வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை கண்டனம் »

புத்தபகவானையும் பௌத்த மதத்தையும் ராசிக் என்பவர் தூற்றுவதாக யுடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

யாரும் ஏனைய மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சனம் Read more…

அமெரிக்கா சென்றிருந்த ரணில் நாடு திரும்பியுள்ளார்
15 May
2014
Written by TELO Media Team 1

அமெரிக்கா சென்றிருந்த ரணில் நாடு திரும்பியுள்ளார் »

அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மெசஷுசெட்ஸ் தொழிற்நுட்பட நிறுவனத்தில் கல்வி ஆய்வு நடவடிக்கை Read more…

இராணுவ வெற்றி கொண்டாட்டத்துக்காக வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது
15 May
2014
Written by TELO Media Team 1

இராணுவ வெற்றி கொண்டாட்டத்துக்காக வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது »

யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடை விதித்த அரசாங்கம் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு நந்திக்கடலில் யுத்த வெற்றி கொண்டாட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் Read more…

படையினருக்கு எதிராக சேறு பூசும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்: சவேந்திரா சில்வா
15 May
2014
Written by TELO Media Team 1

படையினருக்கு எதிராக சேறு பூசும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்: சவேந்திரா சில்வா »

இலங்கை படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி நாட்டின் நன்மதிப்பை சீர் குலைக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

படையினர் Read more…

இந்திய மீனவர் தொடர்பில் ஜூனில் உயர்மட்ட பேச்சு: தீர்வு எட்டப்படும் என்று எதிர்ப்பார்ப்பு
15 May
2014
Written by TELO Media Team 1

இந்திய மீனவர் தொடர்பில் ஜூனில் உயர்மட்ட பேச்சு: தீர்வு எட்டப்படும் என்று எதிர்ப்பார்ப்பு »

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து, இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் பேச்சு நடைபெறவேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இந்திய Read more…

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது அமைச்சர்களின் கடமையாகும்: அஸ்கிரி மாநாயக்கர்
15 May
2014
Written by TELO Media Team 1

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது அமைச்சர்களின் கடமையாகும்: அஸ்கிரி மாநாயக்கர் »

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது அமைச்சர்களின் கடமையாகும் என கண்டி அஸ்கிரி மாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கண்டியில் வைத்து மாநாயக்கரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது Read more…

பிரபாகரன் நினைவாக நிகழ்வு நடத்தவேண்டாம்: இலங்கை அகதிகளுக்கு அறிவுரை
15 May
2014
Written by TELO Media Team 1

பிரபாகரன் நினைவாக நிகழ்வு நடத்தவேண்டாம்: இலங்கை அகதிகளுக்கு அறிவுரை »

பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.

இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் Read more…

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை
15 May
2014
Written by TELO Media Team 1

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை »

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி என்ற அடைக்கலம் பெற்றுள்ள பெண்ணிடம் இருந்து, தமது பணத்தை மீட்டு தருமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது

இந்த Read more…