Hot News
Home » Page 2970
“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

பிரித்தானிய அமைச்சரின் கருத்தை நிராகரித்த இலங்கை
31 Jan
2014
Written by TELO Media Team 1

பிரித்தானிய அமைச்சரின் கருத்தை நிராகரித்த இலங்கை »

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச தரத்தை கொண்டிருக்கவில்லை என பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் வெளியிட்டுள்ள கருத்தை நிராகரிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அவரது இந்த Read more…

சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார் பிணையில் விடுதலை! வழக்கு முடியும் வரை ஆர்ப்பாட்டம் செய்யத் தடை
31 Jan
2014
Written by TELO Media Team 1

சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார் பிணையில் விடுதலை! வழக்கு முடியும் வரை ஆர்ப்பாட்டம் செய்யத் தடை »

பிரதமரின் அலுவலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் பிக்குகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய Read more…

விடுதலைப் புலிகளுக்காக ஜே.வி.பி செயற்படுகிறது: விமல் வீரவன்ஸ
31 Jan
2014
Written by TELO Media Team 1

விடுதலைப் புலிகளுக்காக ஜே.வி.பி செயற்படுகிறது: விமல் வீரவன்ஸ »

ஜே.வி.பி நல்ல முன்னேற்றமடைந்த கட்சியாக மாறியுள்ளதுடன் தற்போது விடுதலைப் புலிகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

பொலனறுவை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே Read more…

இராணுவ கேணல் உள்ளிட்ட 12 உத்தியோகத்தர்கள் கைது
31 Jan
2014
Written by TELO Media Team 1

இராணுவ கேணல் உள்ளிட்ட 12 உத்தியோகத்தர்கள் கைது »

சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இராணுவ கேணல் உள்ளிட்ட பன்னிரெண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாஓய அரலகங்வில என்னும் இடத்தில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட Read more…

வடமாகாணசபையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்காவிடினும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும்! விக்னேஸ்வரன்
30 Jan
2014
Written by TELO Media Team 1

வடமாகாணசபையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்காவிடினும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும்! விக்னேஸ்வரன் »

வட மாகாண சபையின் பிரே­ரணை தொட ர்பில் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ளா­விட்­டாலும் சர்­வ­தேசம் கவ­னத்தில் கொள்ளும். சர்­வ­தேச விசா­ர­ணை­களே தமிழ் மக்­களின் இறுதி நம்­பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்­வ­தே­சத்­திடம் வலி­யு­றுத்­துவோம் Read more…

போருக்குப் பின்னர் தமிழர்களை வெல்வதில் அரசாங்கம் தோல்வி
30 Jan
2014
Written by TELO Media Team 1

போருக்குப் பின்னர் தமிழர்களை வெல்வதில் அரசாங்கம் தோல்வி »

போருக்கு பின்னர் தமிழர்களை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதுடன், அதற்குப் பதிலாக தமிழர்களை அரசாங்கம் மேலும் தனிமைப்படுத்தியது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள Read more…

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக ஜப்பான்!
30 Jan
2014
Written by TELO Media Team 1

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக ஜப்பான்! »

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிராக குரல் கொடுக்க ஜப்பான் முன்வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more…

இலங்கைக்கு கப்பல் விற்பனை: தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது!
30 Jan
2014
Written by TELO Media Team 1

இலங்கைக்கு கப்பல் விற்பனை: தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது! »

இலங்கைக்கு இரண்டு கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடு குறித்து தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோரியுள்ளது.

இலங்கைக்கு கப்பல்களை விற்பனை Read more…

போரை முடிவுக்கு கொண்டு வந்தமையின் பிரதிபலனாகவே ஜெனீவா கிடைத்துள்ளது!– ஜனாதிபதி
30 Jan
2014
Written by TELO Media Team 1

போரை முடிவுக்கு கொண்டு வந்தமையின் பிரதிபலனாகவே ஜெனீவா கிடைத்துள்ளது!– ஜனாதிபதி »

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்கான பதிலாகவே ஜெனீவா அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் போரை Read more…

இலங்கை – இந்திய உறவை  புதுப்பிப்பதற்காக திருவனநந்தபுரத்தில் தூதரக அலுவலகம்
30 Jan
2014
Written by TELO Media Team 1

இலங்கை – இந்திய உறவை புதுப்பிப்பதற்காக திருவனநந்தபுரத்தில் தூதரக அலுவலகம் »

இலங்கையின் இந்தியாவுக்கான புதிய தூதரக அலுவலகம் எதிர்வரும் வாரத்தில் திருவனந்தப்புரத்தில் திறக்கப்படவுள்ளது

கொழும்புக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவு காரணமாக சீரற்றுள்ள இந்திய உறவை சரிசெய்துக்கொள்ளவே இந்த அலுவலகம் திறக்கப்படுவதாக Read more…