Hot News
Home » Page 2971
19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

“புதிய நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். Read more…

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

இலங்கை – இந்திய உறவை  புதுப்பிப்பதற்காக திருவனநந்தபுரத்தில் தூதரக அலுவலகம்
30 Jan
2014
Written by TELO Media Team 1

இலங்கை – இந்திய உறவை புதுப்பிப்பதற்காக திருவனநந்தபுரத்தில் தூதரக அலுவலகம் »

இலங்கையின் இந்தியாவுக்கான புதிய தூதரக அலுவலகம் எதிர்வரும் வாரத்தில் திருவனந்தப்புரத்தில் திறக்கப்படவுள்ளது

கொழும்புக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவு காரணமாக சீரற்றுள்ள இந்திய உறவை சரிசெய்துக்கொள்ளவே இந்த அலுவலகம் திறக்கப்படுவதாக Read more…

இந்திய இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் தீர்க்கமான பேச்சு
29 Jan
2014
Written by TELO Media Team 1

இந்திய இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் தீர்க்கமான பேச்சு »

இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்டன் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

இந்திய மீனவர்களின் பிரச்சினை மற்றும் Read more…

மரணதண்டனை விதிக்கப்பட்ட ரவிந்திரனின் பூதவுடல் டுபாயில் நல்லடக்கம்
29 Jan
2014
Written by TELO Media Team 1

மரணதண்டனை விதிக்கப்பட்ட ரவிந்திரனின் பூதவுடல் டுபாயில் நல்லடக்கம் »

டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்ணபிள்ளை ரவீந்திரனின் பூதவுடல் பெற்றாரிடம் கையளிக்கப்படாத நிலையில், நேற்று டுபாய் அரசாங்கத்தினால் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 21.01.2014 திகதி அதிகாலை சுட்டுக்கொலை Read more…

புலிகளுக்கு காசு கொடுத்து தேர்தலில் வென்றார் மகிந்த: சரத் பொன்சேகா தகவல்
29 Jan
2014
Written by TELO Media Team 1

புலிகளுக்கு காசு கொடுத்து தேர்தலில் வென்றார் மகிந்த: சரத் பொன்சேகா தகவல் »

விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுத்தே 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Read more…

ஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை »

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் Read more…

உகண்டா பாதுகாப்பு அமைச்சர், இலங்கையில் படைகளின் தலைமை அதிகாரியை சந்தித்தார்!
29 Jan
2014
Written by TELO Media Team 1

உகண்டா பாதுகாப்பு அமைச்சர், இலங்கையில் படைகளின் தலைமை அதிகாரியை சந்தித்தார்! »

இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடோங்கோ ஜேஜோ கொழும்பில் நேற்று உள்ள பாதுகாப்பு படைகளின் தலைவமை அதிகாரி ஜெனரல் ஜகத் Read more…

ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய உள்ளது
29 Jan
2014
Written by TELO Media Team 1

ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய உள்ளது »

யுத்தம் நடைபெற்ற காலத்தில் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்ய உள்ளது.

கொழும்பில் நேற்று மாலை சந்தித்து Read more…

ஜெனிவா செல்லும் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து பீரிஸூம் சமரசிங்கவும் நீக்கம்! – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில்?
29 Jan
2014
Written by TELO Media Team 1

ஜெனிவா செல்லும் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து பீரிஸூம் சமரசிங்கவும் நீக்கம்! – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில்? »

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்களை Read more…

தமிழ் மக்களின் வீட்டுத்தி​ட்டங்கள் சிங்களக் குடியேற்றங்க​ளுக்காக பயன்படும் அவலம் – இந்தியாவின் வீடுகளை கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
29 Jan
2014
Written by TELO Media Team 1

தமிழ் மக்களின் வீட்டுத்தி​ட்டங்கள் சிங்களக் குடியேற்றங்க​ளுக்காக பயன்படும் அவலம் – இந்தியாவின் வீடுகளை கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் »

தமிழ் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வீட்டுத்திட்டங்கள், சிங்களக் குடியேற்றங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தென்னமரவடி சென்ற அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னமரவடிக்கு Read more…

போர் குற்றம் தொடர்பான அரசின் செயற்பாடுகளில் வடக்கு மக்களுக்கு நம்பிக்கையில்லை: வாசுதேவ நாணயக்கார
29 Jan
2014
Written by TELO Media Team 1

போர் குற்றம் தொடர்பான அரசின் செயற்பாடுகளில் வடக்கு மக்களுக்கு நம்பிக்கையில்லை: வாசுதேவ நாணயக்கார »

இலங்கை மீது சுமத்தப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் இலங்கை மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கையில்லை என்பதன் காரணமாகவே போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்ற Read more…