Hot News
Home » Page 2972
புல்வாமா தற்கொலைத் தாக்குதல் குறித்து  சிறிலங்கா உட்பட  25 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

புல்வாமா தற்கொலைத் தாக்குதல் குறித்து சிறிலங்கா உட்பட 25 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

புல்வாமா – காஷ்மீரில் நேற்று முன்தினம் (14) இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

காஷ்மீரில் Read more…

இரணைமடு குடிநீர் திட்டத்தில் எவ்வித அரசியலுமில்லை

இரணைமடு குடிநீர் திட்டத்தில் எவ்வித அரசியலுமில்லை

இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இரணைமடுவில் உள்ள மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு Read more…

வரலாற்றைத் திரிக்க வேண்டாம்

வரலாற்றைத் திரிக்க வேண்டாம்

இந்நாட்டின் வரலாறு, ஓர் இன, மதத்துக்கு மாத்திரம் சொந்தமானதாகத் தீர்மானிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், அப்படியானால் நாட்டில் Read more…

பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் Read more…

மகிந்த அணியினர் பிள்ளையானைப் பார்க்க சிறைக்கு விஜயம்

மகிந்த அணியினர் பிள்ளையானைப் பார்க்க சிறைக்கு விஜயம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு நேற்று (14) விஜயம் மேற்கொண்டுள்ள Read more…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
5 Feb
2013
Written by TELO Admin

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் ஜனாதிபதியால் திறந்துவைப்பு »

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத்தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைத்தார். ஹெலிகொப்டரில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக Read more…

ஜனாதிபதி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஆம் திகதி போராட்டம்
5 Feb
2013
Written by TELO Admin

ஜனாதிபதி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஆம் திகதி போராட்டம் »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 8 ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான “டெசோ” Read more…

திருகோணமலையில் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது.
5 Feb
2013
Written by TELO Admin

திருகோணமலையில் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது. »

திருகோணமலையில் இன்று இலங்கையின் 65ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வுக்கு திருமலை நகரசபை முதல்வர் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள  தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் Read more…

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் – புளொட் தலைவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு
5 Feb
2013
Written by TELO Admin

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் – புளொட் தலைவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு »

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் Read more…

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
3 Feb
2013
Written by TELO Admin

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு »

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை, இன்னமும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த கூட்டமைப்பு, அறிக்கை Read more…

வடக்கு கிழக்கை இணைக்க முயற்சி: ஜே.வி.பி
3 Feb
2013
Written by TELO Admin

வடக்கு கிழக்கை இணைக்க முயற்சி: ஜே.வி.பி »

வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து அதிகார பகிர்வு அலகொன்றை அமைக்க ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவதற்காக சர்வதேச அமைப்புகள் தயாராகி வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் Read more…

19ஆவது திருத்தம் கொண்டு வர – சட்டவல்லுனர்களுடன் ஜனாதிபதி கலந்தாலோ ஆலோசனை!
3 Feb
2013
Written by TELO Admin

19ஆவது திருத்தம் கொண்டு வர – சட்டவல்லுனர்களுடன் ஜனாதிபதி கலந்தாலோ ஆலோசனை! »

அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரச சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை Read more…

விஸா நிராகரிக்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சு விளக்கம்
3 Feb
2013
Written by TELO Admin

விஸா நிராகரிக்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சு விளக்கம் »

விஸா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் காணப்பட்டமையினாலேயே சர்வதேச வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகளின் விஸா நிராகரிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.சர்வதேச வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகளின் விஜய சர்ச்சை தொடர்பில் Read more…

ரிசானாவின் வீட்டிற்கு ஷிராந்தி ராஜபக்ஷ விஜயம்
3 Feb
2013
Written by TELO Admin

ரிசானாவின் வீட்டிற்கு ஷிராந்தி ராஜபக்ஷ விஜயம் »

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் வீட்டிற்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்று நண்பகல் விஜயம் செய்துள்ளார்.மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதியின் பாரியார் Read more…

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம்
3 Feb
2013
Written by TELO Admin

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் Read more…