Hot News
Home » Page 2973
19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

“புதிய நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். Read more…

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

“இறந்த மற்றும் காணாமற்போனவர்களின் பெற்றோர்களின் ஒன்றியக் காரியாலயம்” – கிளியில் திறந்து வைப்பு
28 Jan
2014
Written by TELO Media Team 1

“இறந்த மற்றும் காணாமற்போனவர்களின் பெற்றோர்களின் ஒன்றியக் காரியாலயம்” – கிளியில் திறந்து வைப்பு »

சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் நலத்திட்டங்களைக் கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட “இறந்த மற்றும் காணாமற்போனவர்களின் பெற்றோர்களின் ஒன்றியக் காரியாலயம்” நேற்று (27) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு Read more…

மன்னார் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இரா­ணு­வத்­தி­னரால் கொல்­லப்­பட்ட தமிழர்களே!- விஜித ஹேரத்
28 Jan
2014
Written by TELO Media Team 1

மன்னார் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இரா­ணு­வத்­தி­னரால் கொல்­லப்­பட்ட தமிழர்களே!- விஜித ஹேரத் »

மன்னார் புதை­கு­ழியில் தமிழ் மக்கள் புதைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இவர்கள் இரா­ணு­வத்­தி­னரால் கொல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும் என்றே நாமும் சந்­தே­கப்­ப­டு­கின்றோம் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தினர் தொடர்ந்தும் Read more…

கொழும்பில் நூற்றுக்கணக்காக மக்கள் வெளியேற்றப்படும் அபாயம்
28 Jan
2014
Written by TELO Media Team 1

கொழும்பில் நூற்றுக்கணக்காக மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் »

கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை Read more…

யோசனை நிச்சயம் கொண்டு வரப்படும்- அமரிக்கா போர்குற்ற சர்வதேச விசாரணையாக இருக்கலாம் என்று இலங்கை அச்சம்
28 Jan
2014
Written by TELO Media Team 1

யோசனை நிச்சயம் கொண்டு வரப்படும்- அமரிக்கா போர்குற்ற சர்வதேச விசாரணையாக இருக்கலாம் என்று இலங்கை அச்சம் »

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று இலங்கை அஞ்சும் பிரேரணையை தாம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்போவதாக அமரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது

Read more…

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிக்கை!
28 Jan
2014
Written by TELO Media Team 1

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிக்கை! »

இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று காலை இந்தக்குழு இலங்கையின் ஜனாதிபதி Read more…

கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
27 Jan
2014
Written by TELO Media Team 1

கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம் »

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க Read more…

தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்: வடமாகாண சபையில் யோசனை நிறைவேற்றம்
27 Jan
2014
Written by TELO Media Team 1

தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்: வடமாகாண சபையில் யோசனை நிறைவேற்றம் »

இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் Read more…

நிதி ஒதுக்கீடுகள் குறைவாக இருக்கின்றது என்பதற்காக மக்களுக்கு சேவைகளை வழங்காமல் இருக்க முடியாது-பா.டெனிஸ்வரன்
27 Jan
2014
Written by TELO Media Team 1

நிதி ஒதுக்கீடுகள் குறைவாக இருக்கின்றது என்பதற்காக மக்களுக்கு சேவைகளை வழங்காமல் இருக்க முடியாது-பா.டெனிஸ்வரன் »

மன்னார் தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கல்லூரியின் முதல்வர் திரு Read more…

ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கும் லலித் வீரதுங்க
27 Jan
2014
Written by TELO Media Team 1

ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கும் லலித் வீரதுங்க »

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை, வழி நடத்தும் பொறுப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க Read more…

மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு!
27 Jan
2014
Written by TELO Media Team 1

மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு! »

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் முன்னிலையில் Read more…