Hot News
Home » Page 2974
“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ  தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு.  சுரேந்திரன்  தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. சுரேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வெளியான Read more…

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற கூட்டமைப்பு முயற்சிக்கும் – ரெலோ வினோநோகராதலிங்கம்

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற கூட்டமைப்பு முயற்சிக்கும் – ரெலோ வினோநோகராதலிங்கம்

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அழுத்தங்களையும் எதிர் காலத்தில் வழங்கும் என தமிழ் Read more…

வடக்கில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் மக்கள் அவதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ரெலோ தலைவர் செல்வம்  கடிதம்.

வடக்கில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் மக்கள் அவதி – பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ரெலோ தலைவர் செல்வம் கடிதம்.

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய Read more…

வலி கிழக்கு சபை நுழைவிடங்களில் வரவேற்புத்தூண்கள் அமைக்கப்படவுள்ளன – நிரோஷ்

வலி கிழக்கு சபை நுழைவிடங்களில் வரவேற்புத்தூண்கள் அமைக்கப்படவுள்ளன – நிரோஷ்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி பிரதேச எல்லைகளில் மும்மொழிகளிலான வரவேற்புக் கொங்கிறீட் தூண்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் Read more…

“தீர்வு காணவே கூட்டமைப்புக்கு ஆணை” அதை எதிராணியும் ஏற்பது நல்ல சகுனம் – சுரேந்திரன் குருசுவாமி

“தீர்வு காணவே கூட்டமைப்புக்கு ஆணை” அதை எதிராணியும் ஏற்பது நல்ல சகுனம் – சுரேந்திரன் குருசுவாமி

இன்று வெளியான (08 ஆம் நாள், புதன் கிழமை ஆடி, 2020) புதன் காலைக்கதிர் நாளிதழில் 09 ஆம் பக்கத்தில் வெளியான செய்தியிலிருந்து…

கேள்வி: நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம், தமிழ் தேசிய Read more…

கொழும்பில் நூற்றுக்கணக்காக மக்கள் வெளியேற்றப்படும் அபாயம்
28 Jan
2014
Written by TELO Media Team 1

கொழும்பில் நூற்றுக்கணக்காக மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் »

கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை Read more…

யோசனை நிச்சயம் கொண்டு வரப்படும்- அமரிக்கா போர்குற்ற சர்வதேச விசாரணையாக இருக்கலாம் என்று இலங்கை அச்சம்
28 Jan
2014
Written by TELO Media Team 1

யோசனை நிச்சயம் கொண்டு வரப்படும்- அமரிக்கா போர்குற்ற சர்வதேச விசாரணையாக இருக்கலாம் என்று இலங்கை அச்சம் »

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று இலங்கை அஞ்சும் பிரேரணையை தாம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்போவதாக அமரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது

Read more…

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிக்கை!
28 Jan
2014
Written by TELO Media Team 1

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிக்கை! »

இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று காலை இந்தக்குழு இலங்கையின் ஜனாதிபதி Read more…

கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
27 Jan
2014
Written by TELO Media Team 1

கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம் »

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க Read more…

தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்: வடமாகாண சபையில் யோசனை நிறைவேற்றம்
27 Jan
2014
Written by TELO Media Team 1

தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்: வடமாகாண சபையில் யோசனை நிறைவேற்றம் »

இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் Read more…

நிதி ஒதுக்கீடுகள் குறைவாக இருக்கின்றது என்பதற்காக மக்களுக்கு சேவைகளை வழங்காமல் இருக்க முடியாது-பா.டெனிஸ்வரன்
27 Jan
2014
Written by TELO Media Team 1

நிதி ஒதுக்கீடுகள் குறைவாக இருக்கின்றது என்பதற்காக மக்களுக்கு சேவைகளை வழங்காமல் இருக்க முடியாது-பா.டெனிஸ்வரன் »

மன்னார் தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கல்லூரியின் முதல்வர் திரு Read more…

ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கும் லலித் வீரதுங்க
27 Jan
2014
Written by TELO Media Team 1

ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கும் லலித் வீரதுங்க »

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை, வழி நடத்தும் பொறுப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க Read more…

மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு!
27 Jan
2014
Written by TELO Media Team 1

மனித புதைகுழியில் இருந்து மேலும் மூன்று எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு! »

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் முன்னிலையில் Read more…

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் புறக்கணிப்பு: இலங்கை குற்றச்சாட்டு
27 Jan
2014
Written by TELO Media Team 1

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் புறக்கணிப்பு: இலங்கை குற்றச்சாட்டு »

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை புறக்கணித்து வருவதுடன் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் சர்வதேச ரீதியான பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலிகள் வழிபாட்டுத் தலங்கள் Read more…

இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம்! சட்டச்சிக்கல் ஏற்படலாம்!- முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை
27 Jan
2014
Written by TELO Media Team 1

இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம்! சட்டச்சிக்கல் ஏற்படலாம்!- முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை »

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை Read more…