Hot News
Home » Page 2980
தற்கொலைத் தாக்குதல்; உண்மைகளைக் கண்டறிய  விசேட தெரிவுக்குழு

தற்கொலைத் தாக்குதல்; உண்மைகளைக் கண்டறிய விசேட தெரிவுக்குழு

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து முழுமையாக உண்மைகளை கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதில் அமைச்சர்கள், மந்திரிகள் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை Read more…

கருத்துக் கணிப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை பொய்த்துள்ளன

கருத்துக் கணிப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை பொய்த்துள்ளன

நான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக்கணிப்புகள் பொய்த்துள்ளன. பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல். மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன, என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை Read more…

புதிய அரசியல் யாப்பு வரவே வராது

புதிய அரசியல் யாப்பு வரவே வராது

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக புதிய அரசியல் யாப்பு வருவதற்கான சாத்தியம் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் Read more…

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, Read more…

ரிஷாத்தை இக்கட்டான நிலைக்கு  தள்ளிவிட வேண்டாம்

ரிஷாத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட வேண்டாம்

நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்படுத்தி அரசாங்கம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது, Read more…

அரசியல் தீர்வுக்காக ஐதேக புதிய அரசியலமைப்பு
13 May
2013
Written by TELO Media Team 1

அரசியல் தீர்வுக்காக ஐதேக புதிய அரசியலமைப்பு »

நடைமுறை பிரச்சினைக்கு தீர்வைக்காணும் வகையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி,புதிய அரசியல்அமைப்பு யோசனையை தயாரிக்கவுள்ளது.

கட்சி தகவல்களின்படி,இதற்காக கட்சி பிரதிநிதிகள் மத்தியில் இருந்து குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இந்தக்குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி Read more…

ஜனாதிபதி ஆளும் கூட்டணி கட்சிகளை சந்திக்கிறார்
13 May
2013
Written by TELO Media Team 1

ஜனாதிபதி ஆளும் கூட்டணி கட்சிகளை சந்திக்கிறார் »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. எதிர்வரும் தினம் ஒன்றில்,ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளை சந்திக்கவுள்ளார்

இதன்போது வடக்கு மாகாணசபைத்தேர்தல் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் Read more…

யாழ் வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்!
12 May
2013
Written by TELO Media Team 1

யாழ் வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்! »

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை நல்லூருக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போதே உழவு இயந்திரத்தில் சென்ற Read more…

தீர்வுத் திட்டம் தயாரிக்க மூவர் குழு நியமிப்பு
12 May
2013
Written by TELO Media Team 1

தீர்வுத் திட்டம் தயாரிக்க மூவர் குழு நியமிப்பு »

தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான Read more…

கண்காணிப்பாளர் தொடர்பில் கோரிக்கை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம்
12 May
2013
Written by TELO Media Team 1

கண்காணிப்பாளர் தொடர்பில் கோரிக்கை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம் »

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் தமது கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவது குறித்து தமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

ஒன்றியத்தின் தூதுவர் பேனாட் செவேஜ் இதனை தெரிவித்துள்ளார்

கண்காணிப்பாளர்கள் தொடர்பில் Read more…

19 வது திருத்தத்துக்கு தாம் எதிர்ப்பு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
12 May
2013
Written by TELO Media Team 1

19 வது திருத்தத்துக்கு தாம் எதிர்ப்பு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் »

இலங்கையில் 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

19 வது திருத்தத்தி;ன்படி 17வது திருத்தத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படவுள்ளதாக Read more…

43 வது பிரதம நீதியரசர் மீதான தொந்தரவுகளை நிறுத்துக- சட்டத்தரணிகள் சங்கம்
12 May
2013
Written by TELO Media Team 1

43 வது பிரதம நீதியரசர் மீதான தொந்தரவுகளை நிறுத்துக- சட்டத்தரணிகள் சங்கம் »

43 வது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மீது மேற்கொள்ளப்படும் தொந்தரவுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டத்தரணிகள் சங்கம் இது Read more…

கூட்டமைப்பை பதிவுசெய்யும் முனைப்பில் முன்னேற்றம் இல்லை
12 May
2013
Written by TELO Media Team 1

கூட்டமைப்பை பதிவுசெய்யும் முனைப்பில் முன்னேற்றம் இல்லை »

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பு தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று தாம் Read more…

இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு
11 May
2013
Written by TELO Media Team 1

இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு »

வடக்கு மாகாணசபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில்,இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே 18 Read more…

ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு முஸ்லிம் என்ற வகையில் ஆதரவு இல்லை- அசாத் சாலி
11 May
2013
Written by TELO Media Team 1

ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு முஸ்லிம் என்ற வகையில் ஆதரவு இல்லை- அசாத் சாலி »

ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு உதவியளிக்கப்போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை

எனினும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகை தம்மை பிழையாக தமது செய்தியில் கோடிட்டதாக விடுதலை செய்யப்பட்ட கொழும்பு Read more…