Hot News
Home » Page 2982
விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பலர் சிறையில் இருக்கின்றனர் – ஹிருணிகா

புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பலர் சிறையில் இருக்கின்றனர் – ஹிருணிகா

எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் என பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் Read more…

எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி

எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி

அமெரிக்கா நிறுவனத்துடனான எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் அனைவரையும் தங்கள் தனிப்பட்ட கருத்தினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி விடயம் குறித்து ஆராயப்பட்டதாக Read more…

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டில் கொரோனா Read more…

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அதிருப்தி

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அதிருப்தி

மோதலின்போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை குறித்து இலங்கை தொடர்பான பிரதான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை Read more…

வடக்கில் இராணுவக் குறைப்பின் அவசியத்தை மகிந்தவிடம் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன்
19 Jan
2014
Written by TELO Media Team 1

வடக்கில் இராணுவக் குறைப்பின் அவசியத்தை மகிந்தவிடம் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன் »

வடமாகாண மக்களின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்கின்றது. எனவே இராணுவக் குறைப்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டுவதுடன், அதற்குரிய கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என Read more…

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
19 Jan
2014
Written by TELO Media Team 1

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் »

முகாமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கி.கோவிந்தராஜாவும் இலங்கை கடற்படை சார்பில் பயிற்சி Read more…

தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி
19 Jan
2014
Written by TELO Media Team 1

தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி »

தென் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு தரப்பினருக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தென் மாகாண Read more…

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு
19 Jan
2014
Written by TELO Media Team 1

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.

வடக்கின் தற்போதைய நிலைமை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐக்கிய Read more…

மேல் மாகாணத்தில் அர்ஜூன ரணதுங்கவை களமிறக்கும் முயற்சியில் ஐ.தே.க
19 Jan
2014
Written by TELO Media Team 1

மேல் மாகாணத்தில் அர்ஜூன ரணதுங்கவை களமிறக்கும் முயற்சியில் ஐ.தே.க »

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை நிறுத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அர்ஜூன ரணதுங்கவின் சகோதரரான Read more…

விடுதலையான தமிழக மீனவர்கள், தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி திருகோணமலையில் உண்ணாவிரதம்!
19 Jan
2014
Written by TELO Media Team 1

விடுதலையான தமிழக மீனவர்கள், தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி திருகோணமலையில் உண்ணாவிரதம்! »

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 111 மீனவர்கள் தங்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி அங்கு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க Read more…

தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை
19 Jan
2014
Written by TELO Media Team 1

தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை »

தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிக்கப் Read more…

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு!
19 Jan
2014
Written by TELO Media Team 1

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு! »

இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, அரச பணத்தில் ஊடக அமைச்சர் வாகனமொன்றை கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை Read more…

கானாவில் பொட்டம்மான்!: கோத்தபாயவின் கற்பனை – சிங்கள ஊடகம்
19 Jan
2014
Written by TELO Media Team 1

கானாவில் பொட்டம்மான்!: கோத்தபாயவின் கற்பனை – சிங்கள ஊடகம் »

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் கானாவில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சதித் திட்டம் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

Read more…

வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி மருத்துவத் தலைமையதிகாரி
19 Jan
2014
Written by TELO Media Team 1

வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி மருத்துவத் தலைமையதிகாரி »

மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை அரசு இது தொடர்பான இன்னொரு தகவலை Read more…