Hot News
Home » Page 2984
மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற விரைந்து செயல்படுவோம்! ரெலோ தலைவர் செல்வம்

மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற விரைந்து செயல்படுவோம்! ரெலோ தலைவர் செல்வம்

வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்து மூன்று ஆசனங்களை பெற்றுக்கொள்ள ஆதரவு வழங்கிய மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை தேடி வருவதில்லை என்கின்ற கருத்து இனிவரும் காலங்களில் Read more…

எதிர்காலத்தில் கூட்டமைப்பு விழிப்பாக செயற்படாவிட்டால் மக்கள் மத்தியில் அன்னியப்படும்!எஸ்.வினோ எம்.பி!

எதிர்காலத்தில் கூட்டமைப்பு விழிப்பாக செயற்படாவிட்டால் மக்கள் மத்தியில் அன்னியப்படும்!எஸ்.வினோ எம்.பி!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் இன்று புதுக்குடியிருப்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கட்சி தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயத்தில் Read more…

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார்

மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு வைபவம் நாளை மறுதினம் (09) காலை 8.30-க்கு களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட Read more…

புதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்க தூதரகம்

புதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்க தூதரகம்

அரசாங்கம் மற்றும் புதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரேனா தொற்று தொடர்பான சவால்கள் காணப்படுகின்ற போதிலும், அமைதியுடனும் உரிய நடைமுறைகளுடனும் தேர்தலை நடாத்தியதை முன்னிட்டு இலங்கைக்கு பாராட்டு தெரிவிப்பதாக அமெரிக்க Read more…

பொதுத் தேர்தல் 2020 – கட்சிகள் பெற்ற ஆசன விபரம் – ஒரே பார்வையில்!

பொதுத் தேர்தல் 2020 – கட்சிகள் பெற்ற ஆசன விபரம் – ஒரே பார்வையில்!

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் 196 ஆசனங்களையும் 29 போனஸ் ஆசனங்களையும் கட்சிகள் Read more…

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது
2 Feb
2014
Written by TELO Media Team 1

ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேக நபர் கைது »

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை Read more…

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று லண்டனில் (UCL) இல் இடம்பெற்றது.
2 Feb
2014
Written by TELO Media Team 1

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று லண்டனில் (UCL) இல் இடம்பெற்றது. »

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இலண்டனில் இடம்பெற்றது.

நிகழ்வின் Read more…

இலங்கை பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டவில்லை! ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தல்: அமெரிக்கா
2 Feb
2014
Written by TELO Media Team 1

இலங்கை பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டவில்லை! ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தல்: அமெரிக்கா »

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரச உயர்மட்ட பிரமுகர்களையும், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் Read more…

யாழ். ஆயர் – நிஷா தேசாய் சந்திப்பு – உள்ளுர் விசாரணையை ஏற்க முடியாது! சர்வதேச விசாரணை மூலமே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்! ஆயர்
1 Feb
2014
Written by TELO Media Team 1

யாழ். ஆயர் – நிஷா தேசாய் சந்திப்பு – உள்ளுர் விசாரணையை ஏற்க முடியாது! சர்வதேச விசாரணை மூலமே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்! ஆயர் »

குற்றமிழைத்தவர்களே குற்றத்தை விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், சர்வதேச விசாரணையின் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமெனவும் தான் எதிர்பார்ப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Read more…

காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! – வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு.
1 Feb
2014
Written by TELO Media Team 1

காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! – வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு. »

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் Read more…

சர்வதேச விசாரணைக்கு யாழில் தமிழ் சிவில் சமூகமும் நிஷாவிடம் வலியுறுத்து!
1 Feb
2014
Written by TELO Media Team 1

சர்வதேச விசாரணைக்கு யாழில் தமிழ் சிவில் சமூகமும் நிஷாவிடம் வலியுறுத்து! »

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளரிடம் தமிழ் சிவில் சமுகம் சர்வதேச விசாரணை நடத்தப்படும் வகையிலான தீர்மானம் Read more…

வட மாகாண சபையை கலைக்கும் எண்ணம் இல்லை: அரசாங்கம்
1 Feb
2014
Written by TELO Media Team 1

வட மாகாண சபையை கலைக்கும் எண்ணம் இல்லை: அரசாங்கம் »

வடக்கு மாகாண சபை சர்ச்சைக்குரிய பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ள போதிலும் மாகாண சபையை கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் Read more…

இராஜினாமா செய்த கிறிஸ் நோனிஸ்!- ஏற்க மறுத்த ஜனாதிபதி?
1 Feb
2014
Written by TELO Media Team 1

இராஜினாமா செய்த கிறிஸ் நோனிஸ்!- ஏற்க மறுத்த ஜனாதிபதி? »

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 20 Read more…

யாழ். தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு! பெருமளவான மக்கள் பார்வையிட்டனர்!
1 Feb
2014
Written by TELO Media Team 1

யாழ். தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு! பெருமளவான மக்கள் பார்வையிட்டனர்! »

யாழ். தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு Read more…

நிஷா – தமிழ் கூட்டமைப்பினர் சந்திப்பு! சர்வதேச விசாரணையே அவசியம்! கூட்டமைப்பு வலியுறுத்து
1 Feb
2014
Written by TELO Media Team 1

நிஷா – தமிழ் கூட்டமைப்பினர் சந்திப்பு! சர்வதேச விசாரணையே அவசியம்! கூட்டமைப்பு வலியுறுத்து »

இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொன்றை அரசாங்கம் நடத்தப் போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும் என்று Read more…