Hot News
Home » Page 3
மைத்திரியின் ஐ.நா. உரையில் மாற்றம்

மைத்திரியின் ஐ.நா. உரையில் மாற்றம்

ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருந்த உரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டே இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் உரையாற்றப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான Read more…

அரசியல் இலாபங்களுக்காக நிதி ஒதுக்கீடு: ’ரெலோ’ குணசீலன் குற்றச்சாட்டு

அரசியல் இலாபங்களுக்காக நிதி ஒதுக்கீடு: ’ரெலோ’ குணசீலன் குற்றச்சாட்டு

முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்தவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என Read more…

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நாமலை சந்தித்துள்ளார்

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நாமலை சந்தித்துள்ளார்

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய பிரஜை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவை Read more…

ஈரான் மீது பொருளாதாரத் தடையால் எரிபொருள் விலை உயர்வு

ஈரான் மீது பொருளாதாரத் தடையால் எரிபொருள் விலை உயர்வு

உலக சந்தையின் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த கண்டனத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் பதிலளித்துள்ளார். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத பட்சத்தில் எரிபொருட்களின் விலைகள் Read more…

தொடரும் கனகர் கிராம மக்களின் நில மீட்புப் போராட்டம்

தொடரும் கனகர் கிராம மக்களின் நில மீட்புப் போராட்டம்

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடங்களில் தம்மை மீளக் குடியமர்த்துமாறு, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

யுத்ததினால் Read more…

வைத்தியசாலையில் தமிழ் அரசியல் கைதிகள் நால்வர்
24 Sep
2018

வைத்தியசாலையில் தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் »

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்ததால் அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போராட்டம் 11ஆவது நாளாக இன்று தொடர்கின்ற நிலையில் போராட்டத்தில் Read more…

அரசியலமைப்புச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
24 Sep
2018

அரசியலமைப்புச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் »

ரசியலமைப்புச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் ஐவர் நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் தற்போதைக்கு முடிவடைந்துள்ளதன் காரணமாக எதிர்வரும் வாரத்திற்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்புச் Read more…

ரவிநாத ஆரியசிங்க வெளிவிவகாரச் செயலராகிறார்
24 Sep
2018

ரவிநாத ஆரியசிங்க வெளிவிவகாரச் செயலராகிறார் »

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக, மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரதஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன Read more…

தமிழ் இளைஞனின் கொலைக்கு பொலிஸாரின் அசமந்தமே  காரணம்
24 Sep
2018

தமிழ் இளைஞனின் கொலைக்கு பொலிஸாரின் அசமந்தமே காரணம் »

கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்கார்டன் தோட்டத்தை சேர்ந்த டி.விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் திகாம்பரம் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயைலேயே அவர் Read more…

கோட்டாக்கு பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு தகுதி இல்லை
24 Sep
2018

கோட்டாக்கு பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு தகுதி இல்லை »

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று முந்தினம் களனி பகுதியில் இடம்பெற்ற மக்கள் Read more…

34 நாள்களுக்குள் தீர்வு வேண்டும்
24 Sep
2018

34 நாள்களுக்குள் தீர்வு வேண்டும் »

34 நாள்களுக்குள் சரியான தீர்வு திட்டம் கிடைக்காதுவிடத்து, மாகாண சபை உறுப்பினர்களை குறைக்கூறி பலனில்லையென, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்தார்.

அச்சுவேலி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க ஆடை உற்பத்தி Read more…

சந்தியா சிங்கள அக்கடமி பரிசளிப்பு விழா பிரதம விருந்தினராக ’ரெலோ’ விந்தன்
23 Sep
2018

சந்தியா சிங்கள அக்கடமி பரிசளிப்பு விழா பிரதம விருந்தினராக ’ரெலோ’ விந்தன் »

யாழ் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சந்தியா சிங்கள அக்கடமியின் சிங்களம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 16.09.2018 அன்று இயக்குனரும், ஆசிரியருமான திருமதி ஆர். என். சந்தியாகுமாரி தலைமையில் நடைபெற்றது.

Read more…

மருத்துவமனையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள்
23 Sep
2018

மருத்துவமனையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் »

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இருவரின் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், தம்மை Read more…

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவுக்கு புதிய சட்டச் சிக்கல்
23 Sep
2018

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவுக்கு புதிய சட்டச் சிக்கல் »

பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்ய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான குழு மீளாய்வு விடயத்தில் சட்டச்சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறிக்கை பாராளுமன்றத்தில் எதிர்ப்பெதுவுமின்றி ஏகமனதாக தோற்கடிக்கப்பட்ட நிலையில், Read more…

அமெரிக்கா பயணமானார் மைத்திரி
23 Sep
2018

அமெரிக்கா பயணமானார் மைத்திரி »

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் Read more…