Hot News
Home » Page 3080
பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் சுவரொட்டிகள்

பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் சுவரொட்டிகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி, கதவடைப்புப் போராட்டத்துக்கும் நீதிக்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்து, மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பின் Read more…

பௌத்த போதனையை பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

பௌத்த போதனையை பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த

புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Read more…

ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்தால் அறிவியுங்கள் –  மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்தால் அறிவியுங்கள் – மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்யா விஜயத்தை முடித்து நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதி இந்த தகவலைத் தனது சகா ஒருவர் Read more…

பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல!

பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல!

பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்ட எமக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒரு சவால் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எலிய அமைப்பு ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு Read more…

தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளே, தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள காரணம்

தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளே, தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள காரணம்

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களை இன்று (18) காலை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆயர் இல்லத்திற்கு சென்ற வடமாகாண Read more…

சிறிலங்காவின் முகத்தில் அறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள இந்தியா
3 Sep
2012
Written by TELO Admin

சிறிலங்காவின் முகத்தில் அறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள இந்தியா »

சிறிலங்கா அரசுடன் சுமுகமான உறவைக் கொண்டிராத இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கு, இந்தியா மத்திய அரசு ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பு, Read more…

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியாது
3 Sep
2012
Written by TELO Admin

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியாது »

சிறீலங்காவில் மாகாணசபைத் தேர்தல்களுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது.அங்கு தொடரும் Read more…

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது சிறிலங்கா
3 Sep
2012
Written by TELO Admin

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது சிறிலங்கா »

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆசனத்துக்கான போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்கா தீர்மானித்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு 18 உறுப்பு Read more…

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை!
3 Sep
2012
Written by TELO Admin

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை! »

ஊடகவியலாளர்களை கடத்திய மற்றும் கொலை செய்த நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கொழும்பில் உள்ள அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுடன், சில Read more…

ஜே.வி.பி.யின் மூன்று அலுவலகங்கள் எரிக்கப்பட்டன!
3 Sep
2012
Written by TELO Admin

ஜே.வி.பி.யின் மூன்று அலுவலகங்கள் எரிக்கப்பட்டன! »

அம்பாறை, பதியதாலவ பிரதேசத்திலுள்ள ஜே.வி.பியின் தேர்தல் அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத ஆயுதங்கள் தாங்கிய குழு ஒன்று நேற்றிரவு (02) 11.30 அளவில் இந்த அலுவலகங்களுக்கு தீ வைத்துள்ளதாக காவல்துறையினரிடம் Read more…

சிறிலங்கா தொடர்பில் ஐ.நாவின் சமர்பிக்கப்பட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆவணம் !
3 Sep
2012
Written by TELO Admin

சிறிலங்கா தொடர்பில் ஐ.நாவின் சமர்பிக்கப்பட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆவணம் ! »

தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ள சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வு அமர்வுக்கு சர்வதேச மன்னிச்சபையினால் அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தினை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இணையத்தளத்தில் Read more…

“என்னிடம் புலிகள் நிதியை வாங்க மறுத்ததற்கு அன்ரன் பாலசிங்கம் சொன்ன காரணம்” – நெடுமாறனுக்கு கருணாநிதி பதில்
3 Sep
2012
Written by TELO Admin

“என்னிடம் புலிகள் நிதியை வாங்க மறுத்ததற்கு அன்ரன் பாலசிங்கம் சொன்ன காரணம்” – நெடுமாறனுக்கு கருணாநிதி பதில் »

என் மன சாட்சிப்படி, என்னால் முடிந்த அளவுக்கு இலங்கை தமிழர்கள் அமைதியாகவும் நலத்தோடும் வாழ வேண்டும் என்று இப்போதும் பணியாற்றி வருகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக Read more…

இனவாத அரசியல் இனி வேண்டாம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை
3 Sep
2012
Written by TELO Admin

இனவாத அரசியல் இனி வேண்டாம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை »

“இனவாத குறுகிய அரசியல் இனிவேண்டாம். எமது உறவை இல்லாமல் செய்ய சிலர் மத வாதம், இனவாதம் பேசுகின்றனர். ஆனாலும் எமது உறவு, சகோதர பாசம் அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும்” என Read more…

முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து அவர்கள் திருப்தியடையக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வோம்: சம்பந்தன்
3 Sep
2012
Written by TELO Admin

முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து அவர்கள் திருப்தியடையக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வோம்: சம்பந்தன் »

முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியினைக் Read more…

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது
3 Sep
2012
Written by TELO Admin

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது »

இலக்க தகடற்ற நிலையில் பயணித்த வானென்றை திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளது.கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதியொருவரின் மகனின் சுவரொட்டினை கொண்டு சென்ற Read more…