Hot News
Home » Page 3096
வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும்

வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும்

அடுத்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே Read more…

தமிழ் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

தமிழ் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

யாழ்.கொக்குவில் கருவப்புலம் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் Read more…

ரணிலின் `மறப்போம் மன்னிப்போம்` என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை

ரணிலின் `மறப்போம் மன்னிப்போம்` என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக இருக்கின்ற போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க Read more…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ரணிலுடன் இன்று சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ரணிலுடன் இன்று சந்திப்பு

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் குழு, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதான அமைச்சின் பிரிதிநிதிகள் சிலரை நாளையும் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்றைய தினம் Read more…

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை அறியும் போராட்டத்திற்கான அழைப்பு. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2வது வருடதினம் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் 40வது மனிதவுரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்ப தினத்தில் வலிந்து Read more…

சிறிலங்காவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது – இரா.சம்பந்தன்
12 Jul
2012
Written by TELO Admin

சிறிலங்காவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது – இரா.சம்பந்தன் »

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்குப் பதிலளிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, திருகோணமலை, பன்குளம், சாந்திபுரத்தில் Read more…

‘தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்’
12 Jul
2012
Written by TELO Admin

‘தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்’ »

கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள்  இன்று வியாழக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதித் திகதி எதிர்வரும் 19ஆம் திகதியாகும். சுயேட்சைக் Read more…

வட, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயபப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம்
12 Jul
2012
Written by TELO Admin

வட, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயபப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம் »

வடக்கு, கிழக்கில் மாகாணங்களிலுள்ள காணிகளின் விபரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்து மூலம் உறுதியளித்தது.

Read more…

அமரிக்கா மற்றும் இந்தியா இலங்கை மீது அதிர்ப்த்தி
11 Jul
2012
Written by TELO Admin

அமரிக்கா மற்றும் இந்தியா இலங்கை மீது அதிர்ப்த்தி »

இலங்கை அரசாங்கம் செயற்படுத்த போவதாக கூறிய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமை மற்றும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தாமை ஆகியன குறித்து அமெரிக்க அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் Read more…

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் TNA ஒருமித்த முடிவை எட்டியது
11 Jul
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் TNA ஒருமித்த முடிவை எட்டியது »

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த முடிவுவை எட்டியதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்கள் திருகோணமலையில் அனைத்து கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் Read more…

வட மாகாணத்தேர்தல் எதிர்வரும் 2013 செப்டெம்பர்மாதம் : ஜனாதிபதி
11 Jul
2012
Written by TELO Admin

வட மாகாணத்தேர்தல் எதிர்வரும் 2013 செப்டெம்பர்மாதம் : ஜனாதிபதி »

வட மாகாணத்தேர்தல் எதிர்வரும் 2013 செப்டெம்பர்மாதம் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் யுத்தத்தின் பின் நிறைவேற்றப்படவேண்டிய பல புனருத்தாரன வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டிய Read more…

யுத்த வெற்றி அனுபவத்தை பகிரும் சர்வதேச கருத்தரங்கு ஒகஸ்டில்; 63 நாடுகளுக்கு அழைப்பு
11 Jul
2012
Written by TELO Admin

யுத்த வெற்றி அனுபவத்தை பகிரும் சர்வதேச கருத்தரங்கு ஒகஸ்டில்; 63 நாடுகளுக்கு அழைப்பு »

இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் ‘இராணுவ கருத்தரங்கு 2012’, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. ‘நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் இந்த Read more…

நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம்
11 Jul
2012
Written by TELO Admin

நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம் »

நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Read more…

யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் ஆர்வம்: நேரில் ஆராய்ந்தார் தூதுவர் ஜோன் ராப்கின்.
10 Jul
2012
Written by TELO Admin

யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் ஆர்வம்: நேரில் ஆராய்ந்தார் தூதுவர் ஜோன் ராப்கின். »

யாழ்.மாவட்டம் தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்குவதிலும் புதிய முதலீடுகளை இங்கு மேற் கொள்வதிலுமே பிரிட்டன் தூதுவர் அதிக அக்கறை செலுத்தியதாக யாழ். மாவட்ட Read more…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
10 Jul
2012
Written by TELO Admin

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம் »

தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபரான நிமலரூபனின் மரணம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் Read more…