Hot News
Home » Page 3139
19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்

“புதிய நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். Read more…

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக அமையும் -வேட்பாளர் விந்தன்
30 Aug
2013
Written by TELO Media Team 1

மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக அமையும் -வேட்பாளர் விந்தன் »

யாழ் மாநகர சபையில் ஊழல்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த நான் மாகாண சபையில் அதிகாரங்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே பலரின் வேண்டுகோளுக்கிணங்க போட்டியிடுகின்றேன்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் Read more…

கிளிநொச்சியில் விபத்து: நியாயம் கேட்டவர்களை இராணுவத்தின் உதவியுடன் தாக்கிய சிங்களவர்கள்
30 Aug
2013
Written by TELO Media Team 1

கிளிநொச்சியில் விபத்து: நியாயம் கேட்டவர்களை இராணுவத்தின் உதவியுடன் தாக்கிய சிங்களவர்கள் »

கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் கணவனையும் மனைவியையும் வாகனத்தால் மோதிவிட்டுச் சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகளிடம் நியாயம் கேட்ட மக்களை, இராணுவத்தினருடன் சேர்ந்து தாக்கியுள்ள சம்பவமொன்று விசுவமடு சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இன்று Read more…

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்
30 Aug
2013
Written by TELO Media Team 1

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் மீண்டும் பதற்றம் »

வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் இன்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரதேசத்தில் Read more…

வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
30 Aug
2013
Written by TELO Media Team 1

வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம் »

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் Read more…

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம்
30 Aug
2013
Written by TELO Media Team 1

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம் »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சக வேட்பாளராக Read more…

தமிழர்களது தலையெழுத்தான அ, ஆ, இ, ஈ, உ- அகிம்சை, ஆயுதம், இராஜதந்திரம், ஈழம், உலகம்: கிளிநொச்சியில் பா.உறுப்பினர் பா. அரியநேந்திரன்
30 Aug
2013
Written by TELO Media Team 1

தமிழர்களது தலையெழுத்தான அ, ஆ, இ, ஈ, உ- அகிம்சை, ஆயுதம், இராஜதந்திரம், ஈழம், உலகம்: கிளிநொச்சியில் பா.உறுப்பினர் பா. அரியநேந்திரன் »

கிளிநொச்சி கோணவில் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கரைச்சிப் பிரதேச உறுப்பினர் சி.சுப்பையா தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் ஆரம்பித்து மாலை Read more…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!
30 Aug
2013
Written by TELO Media Team 1

ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு! »

இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை Read more…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது –
30 Aug
2013
Written by TELO Media Team 1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது – »

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி Read more…

இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்கொள்ளுமா? – செய்தியாளர் திஸ்ஸநாயகம் கேள்வி
30 Aug
2013
Written by TELO Media Team 1

இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்கொள்ளுமா? – செய்தியாளர் திஸ்ஸநாயகம் கேள்வி »

எதிர்வரும் செப்டம்பர் மாத மாகாணசபைத்தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் இராணுவ முகாம்கள் வெற்றுப்படுத்தப்படும் என்று இராணுவவத்தினர் அறிவித்துள்ளனர்

எனினும் யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவ மயம் குறைக்கப்படும் வாய்ப்புக்களை காணமுடியவில்லை என்று Read more…

இராஜ மரியாதைகளுடன் பொலிஸ் நிலையத்திலிருக்கும் இராமநாதன்
30 Aug
2013
Written by TELO Media Team 1

இராஜ மரியாதைகளுடன் பொலிஸ் நிலையத்திலிருக்கும் இராமநாதன் »

தென்மராட்சிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் கலவரமொன்றில் கைத்துப்பாக்கியால் சுட்ட இராமநாதனை நேற்று பொலிஸார் கைது செய்திருந்தனர்.

எனினும் இராமநாதன் மரியாதையுடன் பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.

Read more…