Hot News
Home » Page 3140
மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் Read more…

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

தமிழீழ விடுதலை இயக்கம் இங்கு தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more…

வடமாகாண சபையை நாம் ஆளாவிடின் தமிழனத்துரோகிகளே ஆள வேண்டி நேரிடும் -வினோ எம்.பி
29 Aug
2013
Written by TELO Admin

வடமாகாண சபையை நாம் ஆளாவிடின் தமிழனத்துரோகிகளே ஆள வேண்டி நேரிடும் -வினோ எம்.பி »

13ஆவது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழினம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. எங்கள் இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் இச்சபையை ஆள்வதன் மூலம் தீர்வு வரப்போவதில்லை. ஆனால் இச்சபையினை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் Read more…

கிளிநொச்சியில் யுவதி மீது மோதிய சுதந்திரக்கட்சி வேட்பாளரின் வாகனம்! முறைப்பாடு பதியாமல் விடுவித்த பொலிஸார்
29 Aug
2013
Written by TELO Media Team 1

கிளிநொச்சியில் யுவதி மீது மோதிய சுதந்திரக்கட்சி வேட்பாளரின் வாகனம்! முறைப்பாடு பதியாமல் விடுவித்த பொலிஸார் »

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார வாகனம் மோதியதில் யுவதியொருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு Read more…

புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை
29 Aug
2013
Written by TELO Media Team 1

புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை »

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் Read more…

வட மாகாண சபையில் நாம் வெல்வது உறுதி! அதில் எந்த மாற்றமும் இல்லை: கிளிநொச்சியில் பா. உறுப்பினர் யோகேஸ்வரன்
29 Aug
2013
Written by TELO Media Team 1

வட மாகாண சபையில் நாம் வெல்வது உறுதி! அதில் எந்த மாற்றமும் இல்லை: கிளிநொச்சியில் பா. உறுப்பினர் யோகேஸ்வரன் »

வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச உறுப்பினர் தம்பு சேதுபதியின் தலைமையில் நடாத்தப்பட்டது.

பிற்பகல் நான்கு Read more…

பயங்கரவாத தடைச் சட்டத்தினை தவறாக பயன்படுத்துவதில்லை: நவி. பிள்ளையிடம் அமைச்சர் பீரிஸ்
29 Aug
2013
Written by TELO Media Team 1

பயங்கரவாத தடைச் சட்டத்தினை தவறாக பயன்படுத்துவதில்லை: நவி. பிள்ளையிடம் அமைச்சர் பீரிஸ் »

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக அமுலில் இருந்து வருவதாகவும் திருத்தச் சட்டம் பாதுகாப்பு நடவடிக்கையாகவே பயன்படுத்தப்படுகிறது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more…

அங்கயனின் தந்தையால், தாக்கப்பட்டவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடும் புலனாய்வாளர்கள்- கைது செய்த இராமநாதனை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத யாழ்.பொலிஸார்
29 Aug
2013
Written by TELO Media Team 1

அங்கயனின் தந்தையால், தாக்கப்பட்டவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடும் புலனாய்வாளர்கள்- கைது செய்த இராமநாதனை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத யாழ்.பொலிஸார் »

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீலங்காதந்திரக் கட்சியினருக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சண்டையில் படுகாயமடைந்தவருக்கு, அரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் Read more…

வடமராட்சி கிணறுகளில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது உண்மையே: விசாரணையை வலியுறுத்தி நீதிமன்றிற்கு அவசர மனு தாக்கல்
29 Aug
2013
Written by TELO Media Team 1

வடமராட்சி கிணறுகளில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது உண்மையே: விசாரணையை வலியுறுத்தி நீதிமன்றிற்கு அவசர மனு தாக்கல் »

யாழ்ப்பாணம் வடமாராட்சி பல்லப்பையில் இராணுவத்தினர் விடுவித்த பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதிப்படத் தெரிவித்தார்.

Read more…

வீட்டில் கொள்ளையிட்டதாக பொலிஸார் கூறும் தங்கள் நகைகள் என்னுடையதல்ல: மறுக்கும் மந்தனா
29 Aug
2013
Written by TELO Media Team 1

வீட்டில் கொள்ளையிட்டதாக பொலிஸார் கூறும் தங்கள் நகைகள் என்னுடையதல்ல: மறுக்கும் மந்தனா »

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரம வீட்டில் கொள்ளையிட்ட கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் கூறும் தங்க ஆபரணங்கள் தன்னுடையவை அல்ல என அவர் கூறியுள்ளார்.

12 தங்க வளையல்கள், 14 Read more…

இராணுவ அச்சுறுத்தலுக்கும் மத்தியில் முல்லைத்தீவில் எழுச்சிகரமாக நடந்த பிரச்சாரக் கூட்டம்
29 Aug
2013
Written by TELO Media Team 1

இராணுவ அச்சுறுத்தலுக்கும் மத்தியில் முல்லைத்தீவில் எழுச்சிகரமாக நடந்த பிரச்சாரக் கூட்டம் »

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலாவது பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டம் எழுச்சிபூர்வமாக நடைபெற்று நடைபெற்றது.

கடுமையான இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் Read more…

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 4000 பேர் கைது
29 Aug
2013
Written by TELO Media Team 1

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 4000 பேர் கைது »

கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 4145 பேர் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தெ அவுஸ்திரேலியன் செய்திதாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது

இந்தக்காலக்கட்டத்தில் 4500 Read more…