Hot News
Home » Page 3141
அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவிற்கான அதிகபட்ச சில்லரை விலை 120 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை Read more…

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான 8 ஆம் Read more…

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக நாளை கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் Read more…

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன Read more…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) மற்றும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை Read more…

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்
2 Aug
2013
Written by TELO Media Team 1

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம் »

பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

லண்டனின் வோல்ஹம்ஸ்டேவ், கென்சல் கிறீன், ஸ்டப்பேர்ட் மற்றும் கிரிக்கெல்வூட் பிரதேசங்களில் கடந்த மூன்று Read more…

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்
1 Aug
2013
Written by TELO Media Team 1

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல் »

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லச்மன் கதிர்காமர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று Read more…

ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள்
1 Aug
2013
Written by TELO Media Team 1

ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் »

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாட்டி கடற்பரப்பில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்களே Read more…

ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் படையினரின் தாக்குதலில் பலி
1 Aug
2013
Written by TELO Media Team 1

ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் படையினரின் தாக்குதலில் பலி »

கொழும்பின் புறநகர் வெலிவேரிய பகுதியி;ல் இன்று மாலை அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் பாதுகாப்பு தரப்பினரால் கொல்லப்பட்டார் தமது குடிநீரில் தொழிற்சாலை ஒன்றின் இராசயன கழிவுகள் கலப்பதை ஆட்சேபித்து பொதுமக்கள் Read more…

மாகாண சபை தேர்தல்கள் 21 ஆம் திகதி
1 Aug
2013
Written by TELO Media Team 1

மாகாண சபை தேர்தல்கள் 21 ஆம் திகதி »

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்காக இந்த முறை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 75 சுயாதீனக்குழுக்களில் இருந்து 3785 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசிய Read more…

இந்திய மீனவர்கள் 74 பேர் கைது
1 Aug
2013
Written by TELO Media Team 1

இந்திய மீனவர்கள் 74 பேர் கைது »

மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா இந்த இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு இவர்கள் சர்வதேச Read more…

நூரி தோட்ட கொலை தொடர்பில் விசாரணை தேவை – அமரிக்கா வலியுறுத்தல்
1 Aug
2013
Written by TELO Media Team 1

நூரி தோட்ட கொலை தொடர்பில் விசாரணை தேவை – அமரிக்கா வலியுறுத்தல் »

அமரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான அவசாவளை தெரணியகல நூரி என்ற தேயிலை பெருந்தோட்டத்தின் முகாமையாளா கொல்லப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அமரிக்கா கோரியுள்ளது

இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் Read more…

இலங்கை அகதிக்கு கடுழிய சிறை
1 Aug
2013
Written by TELO Media Team 1

இலங்கை அகதிக்கு கடுழிய சிறை »

இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டிணம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது

வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது

கே Read more…

தமிழர்களுக்கு சுடுகாடு நிச்சயம்: சம்பிக்க ரணவக்க – பிணம் எரிக்கும் பொறுப்பை சம்பிக்க பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளாரா? -வேலாயுதம்
31 Jul
2013
Written by TELO Media Team 1

தமிழர்களுக்கு சுடுகாடு நிச்சயம்: சம்பிக்க ரணவக்க – பிணம் எரிக்கும் பொறுப்பை சம்பிக்க பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளாரா? -வேலாயுதம் »

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும், இரத்தமும், சுடுகாடும் நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எனவே வடக்கு Read more…

வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
31 Jul
2013
Written by TELO Media Team 1

வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இன்று மாலை அரியாலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வாளர்கள் விந்தன் தொடர்பாக பொது Read more…