Hot News
Home » Page 3143
“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” –  சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய Read more…

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

மாணவரின் உடல், உள ஆரோக்கியத்திற்கான கட்டுமானங்களை சகல தனியார் கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் – வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ்

தனியார் கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இயங்குவது கட்டாயமானதாகும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் வலிகாமம் Read more…

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

பா.உறுப்பினர் அரியநேத்திரனை 4ம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு புலனாய்வுபிரிவினர் அழைப்பு
27 Aug
2013
Written by TELO Media Team 1

பா.உறுப்பினர் அரியநேத்திரனை 4ம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு புலனாய்வுபிரிவினர் அழைப்பு »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை விசாரணைக்காக கொழும்பு 4ம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வாளர்களால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்களின் இந்த அழைப்பாணை தொடர்பாக பா. அரியநேத்திரன் Read more…

ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்கள்
27 Aug
2013
Written by TELO Media Team 1

ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்கள் »

இலக்கத் தகடற்ற வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Read more…

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது: விக்ரமபாகு கருணாரட்ன
27 Aug
2013
Written by TELO Media Team 1

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது: விக்ரமபாகு கருணாரட்ன »

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருகின்றது. இராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல் Read more…

காணாமல்போனோரை மீட்டுத்தர​க்கோரி ஆர்ப்பாட்ட​ம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
27 Aug
2013
Written by TELO Media Team 1

காணாமல்போனோரை மீட்டுத்தர​க்கோரி ஆர்ப்பாட்ட​ம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு »

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான Read more…

கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை பஸ்களில் ஏற்றிய பொலிஸார் –
27 Aug
2013
Written by TELO Media Team 1

கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை பஸ்களில் ஏற்றிய பொலிஸார் – »

கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து விரட்டியடித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் வன்னிக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் Read more…

காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது இலங்கை அரச பிரதிநிதிகள் தடுத்தனர்
27 Aug
2013
Written by TELO Media Team 1

காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது இலங்கை அரச பிரதிநிதிகள் தடுத்தனர் »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்திப்பதற்காக யாழ்.நூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் காத்து நின்ற வேளை அரச பிரதி நிதிகளினால் தடுக்கப்பட்டுள்ளார்கள்

யாழ்.நுலகத்தைப் பார்வையிடுவதற்கு Read more…

அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி
27 Aug
2013
Written by TELO Media Team 1

அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி »

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் Read more…

இறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்’ »

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக Read more…

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!- நவிபிள்ளை
27 Aug
2013
Written by TELO Media Team 1

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!- நவிபிள்ளை »

இலங்கை வந்துள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ ஆகியோருடன் பேச்சுவார்த்தை Read more…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே தான் பயங்கரவாத சட்டம் -நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கம் அறிவிப்பு
26 Aug
2013
Written by TELO Media Team 1

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். எனவே தான் பயங்கரவாத சட்டம் -நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கம் அறிவிப்பு »

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெரிவித்துள்ளது

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்

Read more…