Hot News
Home » Page 3144
நாளை(06) 02.30 மணிக்கு முதலாவது பெறுபேறு

நாளை(06) 02.30 மணிக்கு முதலாவது பெறுபேறு

பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் Read more…

பொதுத் தேர்தல் 2020 – வாக்குப்பதிவு நிறைவு

பொதுத் தேர்தல் 2020 – வாக்குப்பதிவு நிறைவு

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது.

12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் Read more…

பொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 4 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம்

பொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 4 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம்

நாடு முழுவதும் மதியம் 04 மணி வரையான காலப்பகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தற்போது அதிக வாக்குப்பதிவுகள் பதிவான இடமாக இரத்தினபுரி காணப்படுவதாகவும் அங்கு Read more…

2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று பிற்பகல் Read more…

நண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு

நண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், நண்பகல் 12 Read more…

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் வைத்தியகலாநிதி ஜி.குணசீலனுடன் ஒரு நேர் காணல்
8 Sep
2013
Written by TELO Admin

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் வைத்தியகலாநிதி ஜி.குணசீலனுடன் ஒரு நேர் காணல் »

கேள்வி:- மன்னார் மாவட்டத்தில் முறையான மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதா? மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா?

பதில் -மன்னார் மாவட்டத்தில் முறையான மீள் குடியேற்றம் நடைபெற்றுள்ளது என்பதனை Read more…

கூட்டமைப்பின் வெற்றி மத்தி – மாகாண போட்டிக்குள்ளேயே தமிழரின் காலத்தை வீணடிக்கும் என்பது பொய்ப்பிரசாரமாகும்!: விந்தன்
7 Sep
2013
Written by TELO Admin

கூட்டமைப்பின் வெற்றி மத்தி – மாகாண போட்டிக்குள்ளேயே தமிழரின் காலத்தை வீணடிக்கும் என்பது பொய்ப்பிரசாரமாகும்!: விந்தன் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மத்திய அரசாங்கத்தினதும் மாகாண ஆளுநரினதும் முரண்பாடுகள் மற்றும் தடைகளால் மாகாண சபை இயங்க முடியாது போகும்…

Read more…

கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அட்டகாசம்
7 Sep
2013
Written by TELO Admin

கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அட்டகாசம் »

யாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை கிழித்தும், கொடிகளை அறுத்து எறிந்து இராணுவத்தினரும், பொலிஸாரும் அட்டகாஷத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் Read more…

காளிகோயில் விக்கரகங்கள் உடைக்கப்பட்டமை சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் செயற்பாடாகும்!
7 Sep
2013
Written by TELO Admin

காளிகோயில் விக்கரகங்கள் உடைக்கப்பட்டமை சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் செயற்பாடாகும்! »

தம்புள்ளையில் உள்ள காளிகோயில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் ஒரு செயற்பாடகவே அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Read more…

ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் இருக்கிறார்: கோத்தபாய
7 Sep
2013
Written by TELO Media Team 1

ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் இருக்கிறார்: கோத்தபாய »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் குருட்டுத்தனமாக இருக்கிறார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் Read more…

தமிழ் மக்களுக்கு பூரண உரிமைகள் வழங்கப்படும் வரையில் போராடுவேன்: அமைச்சர் ராஜித
7 Sep
2013
Written by TELO Media Team 1

தமிழ் மக்களுக்கு பூரண உரிமைகள் வழங்கப்படும் வரையில் போராடுவேன்: அமைச்சர் ராஜித »

தமிழ் மக்களுக்கு பூரண உரிமைகள் வழங்கப்படும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த வடக்கு தமிழ் மக்களுக்கு Read more…

மட்டு. சித்தாண்டியில் காட்டுயானை தாக்கியதில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் படுகாயம்!
7 Sep
2013
Written by TELO Media Team 1

மட்டு. சித்தாண்டியில் காட்டுயானை தாக்கியதில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் படுகாயம்! »

மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, மற்றும் சந்திவெளிப் பகுதிகளில் காட்டுயானை தாக்கியதில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

Read more…

காருக்கு தீ வைத்தது யார்:பொலிஸார் புலன்விசாரணை
7 Sep
2013
Written by TELO Media Team 1

காருக்கு தீ வைத்தது யார்:பொலிஸார் புலன்விசாரணை »

பருத்தித்துறையில் சொகுசு கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முறைப்பாட்டுக்காரர் தனது Read more…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான இனவாதி: லால்காந்த சாடல்
7 Sep
2013
Written by TELO Media Team 1

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான இனவாதி: லால்காந்த சாடல் »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற இனவாத அரசாங்கத்திற்கு நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.

காலி விளையாட்டுக் Read more…

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் நடவடிக்கை – சிரேஷ்ட அமைச்சர்கள் ரகசிய பேச்சு
7 Sep
2013
Written by TELO Media Team 1

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் நடவடிக்கை – சிரேஷ்ட அமைச்சர்கள் ரகசிய பேச்சு »

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ரகசியமான முறையில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் Read more…