Hot News
Home » Page 3220
யாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்!

யாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்!

இலங்கையில் யாரோ ஒரு சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவார், யாராவது தெரிவாகட்டும் ஆனால் வடக்குகிழக்கு மக்கள் யாரை ஆதரிக்க கூடாது என்பதில் தெளிவுவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் Read more…

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் வாக்குரிமையை அனுபவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை தயார்படுத்துவதற்கான காலம் வந்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”இலங்கையைச் Read more…

‘கோத்தா இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’

‘கோத்தா இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’

சிறிலங்கா  பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

Read more…

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

காலி, கராபிட்டிய பகுதியில் இன்று (12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை Read more…

ராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் – அமீர் அலி.

ராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் – அமீர் அலி.

இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்தது தனி சிங்களவாதம் இல்லாத மஹிந்த குடும்பம் வரவேண்டும், அப்படி வந்திருந்தால் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு இக்காலகட்டத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி Read more…

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது சிறிலங்கா
3 Sep
2012
Written by TELO Admin

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது சிறிலங்கா »

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆசனத்துக்கான போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்கா தீர்மானித்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு 18 உறுப்பு Read more…

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை!
3 Sep
2012
Written by TELO Admin

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை! »

ஊடகவியலாளர்களை கடத்திய மற்றும் கொலை செய்த நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கொழும்பில் உள்ள அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுடன், சில Read more…

ஜே.வி.பி.யின் மூன்று அலுவலகங்கள் எரிக்கப்பட்டன!
3 Sep
2012
Written by TELO Admin

ஜே.வி.பி.யின் மூன்று அலுவலகங்கள் எரிக்கப்பட்டன! »

அம்பாறை, பதியதாலவ பிரதேசத்திலுள்ள ஜே.வி.பியின் தேர்தல் அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத ஆயுதங்கள் தாங்கிய குழு ஒன்று நேற்றிரவு (02) 11.30 அளவில் இந்த அலுவலகங்களுக்கு தீ வைத்துள்ளதாக காவல்துறையினரிடம் Read more…

சிறிலங்கா தொடர்பில் ஐ.நாவின் சமர்பிக்கப்பட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆவணம் !
3 Sep
2012
Written by TELO Admin

சிறிலங்கா தொடர்பில் ஐ.நாவின் சமர்பிக்கப்பட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆவணம் ! »

தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ள சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வு அமர்வுக்கு சர்வதேச மன்னிச்சபையினால் அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தினை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இணையத்தளத்தில் Read more…

“என்னிடம் புலிகள் நிதியை வாங்க மறுத்ததற்கு அன்ரன் பாலசிங்கம் சொன்ன காரணம்” – நெடுமாறனுக்கு கருணாநிதி பதில்
3 Sep
2012
Written by TELO Admin

“என்னிடம் புலிகள் நிதியை வாங்க மறுத்ததற்கு அன்ரன் பாலசிங்கம் சொன்ன காரணம்” – நெடுமாறனுக்கு கருணாநிதி பதில் »

என் மன சாட்சிப்படி, என்னால் முடிந்த அளவுக்கு இலங்கை தமிழர்கள் அமைதியாகவும் நலத்தோடும் வாழ வேண்டும் என்று இப்போதும் பணியாற்றி வருகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக Read more…

இனவாத அரசியல் இனி வேண்டாம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை
3 Sep
2012
Written by TELO Admin

இனவாத அரசியல் இனி வேண்டாம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை »

“இனவாத குறுகிய அரசியல் இனிவேண்டாம். எமது உறவை இல்லாமல் செய்ய சிலர் மத வாதம், இனவாதம் பேசுகின்றனர். ஆனாலும் எமது உறவு, சகோதர பாசம் அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும்” என Read more…

முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து அவர்கள் திருப்தியடையக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வோம்: சம்பந்தன்
3 Sep
2012
Written by TELO Admin

முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து அவர்கள் திருப்தியடையக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வோம்: சம்பந்தன் »

முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியினைக் Read more…

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது
3 Sep
2012
Written by TELO Admin

இலக்க தகடற்ற வான் திருகோணமலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது »

இலக்க தகடற்ற நிலையில் பயணித்த வானென்றை திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளது.கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதியொருவரின் மகனின் சுவரொட்டினை கொண்டு சென்ற Read more…

கிழக்கு மாகாண பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரப்படை?
3 Sep
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாண பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரப்படை? »

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட அதிரப்படையினர் நிலைநிறுத்தப்பட உள்ளனர்.இன்றைய தினம் முதல் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எதிர்வரும் 8ம் திகதி Read more…

இலங்கையில் அமைதியை உறுதிசெய்வதும் மேற்கொண்டு தவறுகள் நடக்காமல்இருக்க உத்தரவாதமளிப்பதுமே USன்நோக்கம்
3 Sep
2012
Written by TELO Admin

இலங்கையில் அமைதியை உறுதிசெய்வதும் மேற்கொண்டு தவறுகள் நடக்காமல்இருக்க உத்தரவாதமளிப்பதுமே USன்நோக்கம் »

இலங்கையில் அமைதியை உறுதி செய்வதும், அங்கு மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதுமே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக் இன்ரைர் Read more…