Hot News
Home » Page 3288
மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read more…

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த Read more…

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் Read more…

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் Read more…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? அஸாத் சாலி அரசுக்கு எச்சரிக்கை!
26 Dec
2012
Written by TELO Admin

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? அஸாத் சாலி அரசுக்கு எச்சரிக்கை! »

சிங்கள பேரினவாதிகளினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்க்கின்றது. முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது என முஸ்லிம் Read more…

வெனிசூலா ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து
26 Dec
2012
Written by TELO Admin

வெனிசூலா ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து »

வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு Read more…

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி
26 Dec
2012
Written by TELO Admin

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி »

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை Read more…

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது
26 Dec
2012
Written by TELO Admin

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது »

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக Read more…

துடுப்பாட்டத்தின் மூலம் ராஜபக்ச தனது அழுக்கைக் கழுவப் பார்க்கிறார் – மெல்பேர்ண் போராட்டக்காரர்கள்
26 Dec
2012
Written by TELO Admin

துடுப்பாட்டத்தின் மூலம் ராஜபக்ச தனது அழுக்கைக் கழுவப் பார்க்கிறார் – மெல்பேர்ண் போராட்டக்காரர்கள் »

சிம்பாப்வே அணியைப் போன்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியும் அனைத்துலக போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று கோரி அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று மெல்பேர்ண் துடுப்பாட்ட Read more…

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும்! சுபியான்! நீங்கள் இந்த மண்ணில் இருக்க தகுதி அற்றவர்கள்! டெலோவின் விந்தன் பதிலடி
24 Dec
2012
Written by TELO Admin

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும்! சுபியான்! நீங்கள் இந்த மண்ணில் இருக்க தகுதி அற்றவர்கள்! டெலோவின் விந்தன் பதிலடி »

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும். அதற்காக ஏன் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று யாழ். மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் சுபியான்  கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு டெலோவின் Read more…

“பணி முடிந்தாலும்கூட தெரிவுக்குழுவை நீதிமன்றம் விசாரிக்க முடியும்”
24 Dec
2012
Written by TELO Admin

“பணி முடிந்தாலும்கூட தெரிவுக்குழுவை நீதிமன்றம் விசாரிக்க முடியும்” »

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றஞ்சாட்டிப் பதவி பறிக்கும் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது பணிகளை முடித்துக்கொண்டுவிட்டால் கூட அதனை விசாரணைக்காக அழைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்று ஓய்வுபெற்ற நீதியரசரான Read more…

ஹலால் உணவுகளை புறக்கணிக்குமாறு பிக்குகள் போராட்டம்
24 Dec
2012
Written by TELO Admin

ஹலால் உணவுகளை புறக்கணிக்குமாறு பிக்குகள் போராட்டம் »

இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது. ஆளும் Read more…

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டம்
24 Dec
2012
Written by TELO Admin

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டம் »

நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு எழுத்து மூலமான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக Read more…

போரின் இறுதியில் சவீந்திர சில்வாவுக்கு ஆப்புவைக்க முயன்ற சரத் பொன்சேகா – கொழும்பு ஆய்வாளர்
24 Dec
2012
Written by TELO Admin

போரின் இறுதியில் சவீந்திர சில்வாவுக்கு ஆப்புவைக்க முயன்ற சரத் பொன்சேகா – கொழும்பு ஆய்வாளர் »

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சரியாகச் செயற்படத் தவறிய சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு, Read more…