Hot News
Home » Page 3289
மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் Read more…

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

தமிழீழ விடுதலை இயக்கம் இங்கு தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more…

‘சிவப்பு மழையில் அல்கா வகை உயிரங்கி’
28 Dec
2012
Written by TELO Admin

‘சிவப்பு மழையில் அல்கா வகை உயிரங்கி’ »

இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.இது குறித்து தமிழோசையுடன் Read more…

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார்.
27 Dec
2012
Written by TELO Admin

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார். »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது விடுதலைக்காக போராடி வரும் அமைப்பினது முக்கிய செயற்பாட்டாளரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு Read more…

கடும் மழையால் மன்னாரில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
27 Dec
2012
Written by TELO Admin

கடும் மழையால் மன்னாரில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு »

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 4 ஆயிரத்து 229 குடும்பங்களைச் சேர்ந்த 17ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் Read more…

“பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை” யாழ் மாணவர்கள்
27 Dec
2012
Written by TELO Admin

“பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை” யாழ் மாணவர்கள் »

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் Read more…

சிறிலங்காவின் இராணுவ வெற்றி, அரசியல் மீளிணக்கப்பாட்டுக்கு ஈடாக முடியாது – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா
27 Dec
2012
Written by TELO Admin

சிறிலங்காவின் இராணுவ வெற்றி, அரசியல் மீளிணக்கப்பாட்டுக்கு ஈடாக முடியாது – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா »

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட இராணுவ வெற்றி, அரசியல் மீளிணக்கப்பாட்டுக்குப் பதிலீடாக அமைய முடியாது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் Read more…

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்
27 Dec
2012
Written by TELO Admin

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ் »

1988ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு 580 மில்லியன் இந்திய ரூபாவினை உதவியாக வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் Read more…

2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்
26 Dec
2012
Written by TELO Admin

2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் »

மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்பது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று Read more…

தீபம் ஏற்றத் தடையில்லை! ஒரு மாதத்தின் பின் வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ்!
26 Dec
2012
Written by TELO Admin

தீபம் ஏற்றத் தடையில்லை! ஒரு மாதத்தின் பின் வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ்! »

இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் Read more…

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? அஸாத் சாலி அரசுக்கு எச்சரிக்கை!
26 Dec
2012
Written by TELO Admin

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? அஸாத் சாலி அரசுக்கு எச்சரிக்கை! »

சிங்கள பேரினவாதிகளினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்க்கின்றது. முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது என முஸ்லிம் Read more…

வெனிசூலா ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து
26 Dec
2012
Written by TELO Admin

வெனிசூலா ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து »

வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு Read more…