Hot News
Home » Page 3290
சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, Read more…

கொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 118ஆக அதிகரிப்பு

கொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 118ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, Read more…

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் Read more…

மஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் – 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்

மஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் – 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்

மஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.

இன்று இரவு 8.30 மணியளவில் நான்கு துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் இவ்வாறு கேட்கக் கூடியதாக Read more…

வைத்தியர் பற்றாக்குறையை நீக்க அரசியலில் உள்ள வைத்தியர்களை மீள சேவையில் இணைக்கவும் ரெலோ வினோ

வைத்தியர் பற்றாக்குறையை நீக்க அரசியலில் உள்ள வைத்தியர்களை மீள சேவையில் இணைக்கவும் ரெலோ வினோ

வடக்கு மாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட வைத்தியர்கள் நாடாளுமன்றத்திலும் இல்லை, மாகாணசபையிலும் இல்லை, வைத்தியசாலையிலும் இல்லை எனவே இவர்களை மீள வைத்திய சேவையில் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய Read more…

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
17 May
2013
Written by TELO Media Team 1

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு »

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 11 மணி தொடக்கம் 12.30 மணிவரையில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த Read more…

கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி – எம்.எம்.ரதன்
17 May
2013
Written by TELO Media Team 1

கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி – எம்.எம்.ரதன் »

2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரடியாக சென்று விளக்கேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா Read more…

சிராணி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முன்னிலை
17 May
2013
Written by TELO Media Team 1

சிராணி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முன்னிலை »

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் லஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முன்னிலையானார். தவறான முறையில் சொத்துக்கள் சேகரிக்கப்பட்டதாக அவருக்கு எதிராக தாக்கல் Read more…

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்! இலங்கையிடம் இந்தியா கோரிக்கை
17 May
2013
Written by TELO Media Team 1

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்! இலங்கையிடம் இந்தியா கோரிக்கை »

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு தொலைபேசி Read more…

வவுனியா வறுமை மூன்று பிள்ளைகள் பலி
17 May
2013
Written by TELO Media Team 1

வவுனியா வறுமை மூன்று பிள்ளைகள் பலி »

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பெண் பிள்ளைகள் பலியாகினர்

தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள குடும்பம் ஒன்றின் தாயார் தமது 6, 2 Read more…

யாழ்ப்பாண வாகன விபத்தில் ஒருவர் பலி
17 May
2013
Written by TELO Media Team 1

யாழ்ப்பாண வாகன விபத்தில் ஒருவர் பலி »

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் பலியானார்.

கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து Read more…

பிரபாகரனின் வகுப்பு நண்பனுக்கு 15 மாத சிறை
17 May
2013

பிரபாகரனின் வகுப்பு நண்பனுக்கு 15 மாத சிறை »

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வகுப்பு நண்பன் ஒருவருக்கு 15 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவு பற்றிய தகவலை வெளிப்படுத்தாமை உட்பட 15 Read more…

சம்பூர் உடன்படிக்கை விரைவில்
17 May
2013
Written by TELO Media Team 1

சம்பூர் உடன்படிக்கை விரைவில் »

சர்ச்சைக்குரிய சம்பூர் அனல் மின்சார நிலைய அமைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிசக்தித்துறை அமைச்சின் செயலாளர் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக Read more…

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு
16 May
2013
Written by TELO Media Team 1

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு »

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள் சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் Read more…

சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை அவுஸ். நிறைவேற்றியது
16 May
2013
Written by TELO Media Team 1

சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை அவுஸ். நிறைவேற்றியது »

சர்ச்சைக்குரிய குடிவரவு சட்டத்தை அவுஸ்திரேலிய செனட் இன்று நிறைவேற்றியுள்ளது

அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருவோரை நாவுறு,பப்புவா நியூகினி மற்றும் மானஸ் தீவுகள் என்பவற்றில் வைத்து பராமரிப்பதற்கு வழியேற்படுத்தும் வகையில் இந்த Read more…