Hot News
Home » Page 3291
மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read more…

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த Read more…

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் Read more…

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் Read more…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

நாட்டை ஆட்சி செய்த அரசுகளில் மிகவும் மோசமான அரசாங்கம் தற்போதையது!– ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி
16 Dec
2012
Written by TELO Admin

நாட்டை ஆட்சி செய்த அரசுகளில் மிகவும் மோசமான அரசாங்கம் தற்போதையது!– ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி »

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தினியாவெல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உருவான மிகவும் Read more…

கூடுதல் அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சியே இலங்கைக்கு தேவைப்படுகிறது: – மங்கள சமரவீர
16 Dec
2012
Written by TELO Admin

கூடுதல் அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சியே இலங்கைக்கு தேவைப்படுகிறது: – மங்கள சமரவீர »

13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீக்குவதற்கு பதிலாக கூடுதல் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பகிரும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற Read more…

நிலையான சமாதானத்தை தக்கவைத்துக் கொள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும்! – சந்திரிகா பண்டாரநாயக்க
16 Dec
2012
Written by TELO Admin

நிலையான சமாதானத்தை தக்கவைத்துக் கொள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும்! – சந்திரிகா பண்டாரநாயக்க »

சமூக, அரசியல் ரீதியான பாகுபாடுகளும், தொடர்ச்சியான அழுத்தங்களும், முரண்பாடுகளை வன்முறைகளாக மாற்றுவதாக முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் Read more…

இந்தியாவை சீண்டிப் பார்க்கும் அண்டை நாடுகள்!
16 Dec
2012
Written by TELO Admin

இந்தியாவை சீண்டிப் பார்க்கும் அண்டை நாடுகள்! »

தெற்காசியாவில் தமக்கெதிரான நகர்வுகளை சீனா இரகசியமாக மேற்கொண்டு வருவதாக நம்பும் இந்தியாவுக்கு அண்மையில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.முதலாவது மாலேயில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப்பணிகளை Read more…

மனித உரிமைகள் ஆணையாளரை சமாளிப்பதற்காகவே மஹிந்த அரசு கூட்டமைப்புடன் பேசத்தயாராகிறது! – அப்பாத்துரை விநாயகமூர்த்தி
16 Dec
2012
Written by TELO Admin

மனித உரிமைகள் ஆணையாளரை சமாளிப்பதற்காகவே மஹிந்த அரசு கூட்டமைப்புடன் பேசத்தயாராகிறது! – அப்பாத்துரை விநாயகமூர்த்தி »

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் ஐ.நா. சபையையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் சமாளிப்பதற்காகவே மஹிந்த அரசு, கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பிப்பதற்கு அவசரப்படுகிறதென அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். Read more…

வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்!
16 Dec
2012
Written by TELO Admin

வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்! »

யாழ். வடமராட்சி – வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த Read more…

இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி இலங்கை விஜயம்
16 Dec
2012
Written by TELO Admin

இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி இலங்கை விஜயம் »

இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இராணுவத்தலைமையகம் Read more…

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு
16 Dec
2012
Written by TELO Admin

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு »

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என Read more…

மட்டக்களப்பில் மினி சூறாவளி: 10 வீடுகள் சேதம்
16 Dec
2012
Written by TELO Admin

மட்டக்களப்பில் மினி சூறாவளி: 10 வீடுகள் சேதம் »

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக கல்லடி நொச்சிமுனை பிரதேசத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.இன்று அதிகாலை 3 மணியளவில் மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளின் கூரைத் தகடுகள், Read more…

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணிகள் மீண்டும் எப்போது?
16 Dec
2012
Written by TELO Admin

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணிகள் மீண்டும் எப்போது? »

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக, பல்கலைகக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு Read more…