Hot News
Home » Page 3292
மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read more…

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த Read more…

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் Read more…

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் Read more…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக Read more…

தமிழர்களை இந்த அரசு சீண்டிப் பார்ப்பதை இனியும் அனுமதிக்க முடியாது! – செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் உரை!!
15 Dec
2012
Written by TELO Admin

தமிழர்களை இந்த அரசு சீண்டிப் பார்ப்பதை இனியும் அனுமதிக்க முடியாது! – செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் உரை!! »

இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருகாலத்தில் ‘தரப்படுத்தல்’ என்ற விதத்தின் அடிப்படையிலே மாணவர்களை நசுக்க நினைத்ததினால் புரட்சி வெடித்தது. இவ்வாறான நிலை காரணமாக எங்களுடைய இனம் Read more…

பிரித்தானிய பிரதமரின் வீட்டிற்கு முன் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
15 Dec
2012
Written by TELO Admin

பிரித்தானிய பிரதமரின் வீட்டிற்கு முன் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் »

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் நேற்று வெள்ளிக்கிழமை மிகவும் எழுச்சிகரமாக 10, டவுணிங் ஸ் ரீட்டில் (10 Downing Street) உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் Read more…

‘இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை’
15 Dec
2012
Written by TELO Admin

‘இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை’ »

இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்கள் உள்மன Read more…

மாகாணசபை முறைமையே புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தது :திஸ்ஸ விதாரண
15 Dec
2012
Written by TELO Admin

மாகாணசபை முறைமையே புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தது :திஸ்ஸ விதாரண »

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தன் காரணமாகவே, விடுதலைப்புலிகளை தவிர இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏனைய அனைத்து தமிழ் ஆயுத அமைப்புகளும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் இதனை மாற்றுமாறு Read more…

சிறிலங்கா: போரால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதார அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி
15 Dec
2012
Written by TELO Admin

சிறிலங்கா: போரால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதார அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி »

“2015ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 20,000 குடும்பங்கள் தமக்கான புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது. இந்த நிதியானது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களைச் Read more…

வடக்கு தேர்தலுக்கு முன் முஸ்லிம்,சிங்கள மக்களை குடியேற்றவும்: ரிசாத்
15 Dec
2012
Written by TELO Admin

வடக்கு தேர்தலுக்கு முன் முஸ்லிம்,சிங்கள மக்களை குடியேற்றவும்: ரிசாத் »

வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் Read more…

புதிய நீதியரசர் வந்தால் ஒத்துழைக்க மாட்டோம்’: தீர்மானம்
15 Dec
2012
Written by TELO Admin

புதிய நீதியரசர் வந்தால் ஒத்துழைக்க மாட்டோம்’: தீர்மானம் »

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்துவிட்டு, அவரது பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டால் அந்தப் புதிய தலைமை நீதியரசரை புறக்கணிக்குமாறு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் Read more…

‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை – பிரான்செஸ் ஹரிசன்
15 Dec
2012
Written by TELO Admin

‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை – பிரான்செஸ் ஹரிசன் »

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வன்னியில் ‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை என பி.பி.சி சேவையின் செய்தியாளராக 2000-2004 வரை சிறிலங்காவில் Read more…

எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது: – வவுனியா ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தசங்கரி பேச்சு
15 Dec
2012
Written by TELO Admin

எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது: – வவுனியா ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தசங்கரி பேச்சு »

எமது மத்தியில் ஒற்றுமையில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன். இன்று இங்கு பல Read more…

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!
15 Dec
2012
Written by TELO Admin

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்! »

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசியக் Read more…