Hot News
Home » Page 3334
மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் Read more…

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

தமிழீழ விடுதலை இயக்கம் இங்கு தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more…

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
8 Oct
2012
Written by TELO Admin

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம் »

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் என பலர் Read more…

4 ஆயிரம் கோடி ரூபா செலவில், வடக்கில் 252 கி.மீ நீளமுடைய ரயில் பாதையை புனரமைக்கின்றது இந்தியா.
8 Oct
2012
Written by TELO Admin

4 ஆயிரம் கோடி ரூபா செலவில், வடக்கில் 252 கி.மீ நீளமுடைய ரயில் பாதையை புனரமைக்கின்றது இந்தியா. »

இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி – யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக திகழ்ந்தது. போரினால் Read more…

புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க எரிக் சொல்கைம் களமிறக்கப்பட்டுள்ளார்! – எஸ்.ஜெயானந்தமூர்த்தி
8 Oct
2012
Written by TELO Admin

புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க எரிக் சொல்கைம் களமிறக்கப்பட்டுள்ளார்! – எஸ்.ஜெயானந்தமூர்த்தி »

எமது விடுதலைப்போராட்டத்தை சர்வதேசம் எரிக் சொல்கைமைக் கொண்டு அழித்தது போன்று தழிழீழக் கொள்கையில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தையும் பலத்தையும் சிதைப்பதற்கு தற்போது மீண்டும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார் என தமிழ் Read more…

வெறும் தேர்தலுக்கான கூட்டமைப்பா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு: வினோ எம்.பி கேள்வி
8 Oct
2012
Written by TELO Admin

வெறும் தேர்தலுக்கான கூட்டமைப்பா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு: வினோ எம்.பி கேள்வி »

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.கூட்டமைப்புக்குள் Read more…

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதே இன்றைய தேவை! தமிழ் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் வலியுறுத்தல்
8 Oct
2012
Written by TELO Admin

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதே இன்றைய தேவை! தமிழ் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் வலியுறுத்தல் »

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் தலைமைத்துவ சக்தியாக வலுப்படுத்துவதே இன்றைய தேவை. உள்முரண்பாடுகளை வளர்ப்பதனால் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பே ஏற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் Read more…

“பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம்
8 Oct
2012
Written by TELO Admin

“பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம் »

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் Read more…

ததேகூ13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தர்
7 Oct
2012
Written by TELO Admin

ததேகூ13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தர் »

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள Read more…

இடம்பெயர்ந்த மக்களை, மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்கவிட்டமை உட்பட பல குளறுபடிகளை இந்தியத் தலைவர்களுக்கு ௭டுத்துரைப்போம்: செல்வம் அடைக்கலநாதன்
7 Oct
2012
Written by TELO Admin

இடம்பெயர்ந்த மக்களை, மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்கவிட்டமை உட்பட பல குளறுபடிகளை இந்தியத் தலைவர்களுக்கு ௭டுத்துரைப்போம்: செல்வம் அடைக்கலநாதன் »

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்க விட்டுள்ளமை உட்பட இந்திய அரசின் 50 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படாதோர் உள்வாங்கப்படுவது தொடர்பாகவும் இந்தியத் தலைவர்களுக்கு Read more…

மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல் காட்டாட்சியின் அடையாளமாகும்: மனோ கணேசன்
7 Oct
2012
Written by TELO Admin

மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல் காட்டாட்சியின் அடையாளமாகும்: மனோ கணேசன் »

நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்று வரும் சச்சரவுகளின் பின்னணியில் இன்று நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தாக்கப்பட்டுள்ளார். இது இன்று நடக்கும் காட்டாட்சியின் Read more…

வன்னியில் இரும்பு அகழும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்: செல்வம் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்
7 Oct
2012
Written by TELO Admin

வன்னியில் இரும்பு அகழும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்: செல்வம் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம் »

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்து அங்கு காணப்படுகின்ற இரும்புப் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் மக்கள் மீது தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தான் வண்மையாகக் கண்டிப்பதாகவும், Read more…