Hot News
Home » Page 3335
அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவிற்கான அதிகபட்ச சில்லரை விலை 120 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை Read more…

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான 8 ஆம் Read more…

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக நாளை கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் Read more…

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன Read more…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) மற்றும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை Read more…

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா என்பது கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்
31 Aug
2012
Written by TELO Admin

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா என்பது கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும் »

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பது குறித்து  கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த பின்னர் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். Read more…

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும் போது நான் மௌனமாக இருந்தேன்: டக்ளஸ்
31 Aug
2012
Written by TELO Admin

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும் போது நான் மௌனமாக இருந்தேன்: டக்ளஸ் »

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும்போது நான் மௌனமாக இருந்தேன்.அவருடைய நினைவு நாள் இன்று. அவருடைய குடும்பத்தினரை மதிக்கின்றேன். பண்ணை சுற்றுவட்டாரத்தில் இச் சிலையை அமைப்பதற்கும் அங்கு பூங்காவை நிர்மாணிப்பதற்குமான நிதியுதவியை யாழ். மாநகர Read more…

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும்: பைசர்
31 Aug
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும்: பைசர் »

கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும் ௭ன்று நம்புகின்றோம். கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழக் கனவுடனேயே பிரசாரம் செய்துவருகின்றது ௭ன்று பிரதியமைச்சர் பைசர் Read more…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்
31 Aug
2012
Written by TELO Admin

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல் »

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டி பெண்களை சந்திப்பதற்காக வீடு வீடாகச் சென்ற நாற்பது பெண்கள் Read more…

வரட்சியினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கடணை இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள்
30 Aug
2012
Written by TELO Admin

வரட்சியினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கடணை இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள் »

‘வங்கியில் கடணைப்பெற்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தற்போது நாட்டில் நிலவும் வரட்சி நிலைமை காரணமாக  பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் Read more…

காணாமல் போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் »

காணாமல் போனோர் தினத்தையொட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோர் Read more…

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!
30 Aug
2012
Written by TELO Admin

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்! »

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.எதிர்வரும் கிழக்கு  மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் Read more…

வடகிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடாவின் உறுதிப்பாடு
30 Aug
2012
Written by TELO Admin

வடகிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடாவின் உறுதிப்பாடு »

அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலொசகரும் மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டருடனான மக்கள் சந்திப்பொன்று ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால் Read more…

சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி மகிந்தராஜபக்ஸவைச் சந்தித்தார்
30 Aug
2012
Written by TELO Admin

சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி மகிந்தராஜபக்ஸவைச் சந்தித்தார் »

இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் Read more…

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக மிருக பலிபூஜை நிறுத்தம்: முன்னேஸ்வரம் கோவில் மதகுரு அறிவிப்பு
30 Aug
2012
Written by TELO Admin

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக மிருக பலிபூஜை நிறுத்தம்: முன்னேஸ்வரம் கோவில் மதகுரு அறிவிப்பு »

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி Read more…