Hot News
Home » Page 3336
மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து Read more…

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் Read more…

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் Read more…

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் Read more…

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

தமிழீழ விடுதலை இயக்கம் இங்கு தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more…

மனித அபிவிருத்தியில் இலங்கை 28% வளர்ச்சி
6 Oct
2012
Written by TELO Admin

மனித அபிவிருத்தியில் இலங்கை 28% வளர்ச்சி »

1980ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையான காலப்பகுதியில் இலங்கையானது மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் 28 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘இலங்கை மனித Read more…

எல்.ரீ.ரீ.ஈ.யில் தீவிரச் செயற்பாடுகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு
6 Oct
2012
Written by TELO Admin

எல்.ரீ.ரீ.ஈ.யில் தீவிரச் செயற்பாடுகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு »

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை இன்னும் Read more…

மீள்குடியேறியவர்களுக்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!
4 Oct
2012
Written by TELO Admin

மீள்குடியேறியவர்களுக்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு! »

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வவுனியா நகரில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டனர்.இந்த நிதி சேகரிக்கும் Read more…

கொழும்பில் பங்களாதேஸ் தூதரக யன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கிய பௌத்த பிக்குகள்
4 Oct
2012
Written by TELO Admin

கொழும்பில் பங்களாதேஸ் தூதரக யன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கிய பௌத்த பிக்குகள் »

கொழும்பிலுள்ள பங்களாதேஸ் தூதரகம் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பங்களாதேசில் முஸ்லிம்களால் 11 பௌத்த விகாரைகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கொழும்பில் பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தினர்.சுமார் Read more…

சிறிலங்காவில் பாகிஸ்தான் உளவுத்துறை – விசாரணைகளுக்கு கொழும்பு செல்கிறது இந்தியக் குழு
4 Oct
2012
Written by TELO Admin

சிறிலங்காவில் பாகிஸ்தான் உளவுத்துறை – விசாரணைகளுக்கு கொழும்பு செல்கிறது இந்தியக் குழு »

இந்தியாவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தளமாகப் பயன்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்து, இதுகுறித்து சிறிலங்கா அரசுடன் இந்தியா பேச்சுக்களை நடத்தவுள்ளது. மூத்த Read more…

சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத்
4 Oct
2012
Written by TELO Admin

சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத் »

திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடாத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என உலமா கட்சியின் Read more…

பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்றது – இந்தியா »

பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான Read more…

உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – மனோ கணேசன்
4 Oct
2012
Written by TELO Admin

உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – மனோ கணேசன் »

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய Read more…

நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட்டிற்கு உத்தரவு
4 Oct
2012
Written by TELO Admin

நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட்டிற்கு உத்தரவு »

நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் நீதிமன்றின் முன்னாள் நீதவான்; ஜுட்சனை அச்சுறுத்தியதாக அமைச்சர் பதியூதீனுக்கு Read more…

முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக மண்டியிட்டாலும் – முஸ்லிம் மக்களை எவரிடமும் மண்டியிட விடமாட்டோம்:- இரா. சம்பந்தன்
4 Oct
2012
Written by TELO Admin

முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக மண்டியிட்டாலும் – முஸ்லிம் மக்களை எவரிடமும் மண்டியிட விடமாட்டோம்:- இரா. சம்பந்தன் »

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான Read more…