Hot News
Home » Page 3366
பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்

பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்

எதிர் வரும் பாராளுமன்ற தே;hதலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக இடது சாரி முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களாக இலக்கம் 5 இல் போட்டியிடுகின்ற நிகேதன் மற்றும் இலக்கம் 8 Read more…

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.மயூரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் Read more…

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (13) முதல் ஆரம்பமாகின்றது.

இதனடிப்படையில், நாளை அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை Read more…

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று Read more…

ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேச செயலக பிரிவின் தபால் மூல வாக்குப்பதிவு நாளை (13) இடம்பெறாது என அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தபால் Read more…

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரியுங்கள் கென்றி மகேந்திரன்
21 Aug
2012
Written by TELO Admin

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரியுங்கள் கென்றி மகேந்திரன் »

தமிழ் மக்கள் தமது சுய உரிமையை மீட்டெடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழனின் தன்மானத்தை காக்க முன்வர வேண்டும் என கிழக்கு மாகண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் Read more…

கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்
21 Aug
2012
Written by TELO Admin

கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம் »

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயர் மட்டக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், மாநகரின் நடைபெற்ற அபிவிருத்தி Read more…

ஐ ஒ வின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை – இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!
21 Aug
2012
Written by TELO Admin

ஐ ஒ வின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை – இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு! »

மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் Read more…

கிழக்கு மாகாண சபையை த.தே.கூ. கைப்பற்றிவிடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கிறது: அமைச்சர் ஹக்கீம்
21 Aug
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாண சபையை த.தே.கூ. கைப்பற்றிவிடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கிறது: அமைச்சர் ஹக்கீம் »

‘கிழக்கு மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும் என நீதி Read more…

புத்தரை முத்தமிட்ட மூவர் கைது
21 Aug
2012
Written by TELO Admin

புத்தரை முத்தமிட்ட மூவர் கைது »

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை Read more…

படைக்குறைப்பில் திருப்தியில்லை, மீள்குடியமர்வும் சரியாகச் செய்யவில்லை! அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு.
21 Aug
2012
Written by TELO Admin

படைக்குறைப்பில் திருப்தியில்லை, மீள்குடியமர்வும் சரியாகச் செய்யவில்லை! அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு. »

மக்களது காணிகளில் முகாம்களை அமைப்பது தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. இருப்பினும் அது கூறிய பரிந்துரைகளை நிறைவேற்றினாலேயே மக்களுக்கு உதவியாக இருக்கும்.யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்புச் Read more…

மறுஅறிவித்தல்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும்
21 Aug
2012
Written by TELO Admin

மறுஅறிவித்தல்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் »

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் யாவும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இத்தீர்மானம் Read more…

கல்வித்துறைக்கு போதுமானளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் – இல்லையேல் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படக் கூடும்: சுமந்திரன்.
21 Aug
2012
Written by TELO Admin

கல்வித்துறைக்கு போதுமானளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் – இல்லையேல் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படக் கூடும்: சுமந்திரன். »

நாட்டில் நிலவி வரும் கல்விப் பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் எதிர்வு கூறியுள்ளார். Read more…

இந்தியாவுடனான தடைகளை தகர்ப்பதற்கு மஹிந்த எந்த வழியைத் தெரிவு செய்யப் போகிறார்……..?
20 Aug
2012
Written by TELO Admin

இந்தியாவுடனான தடைகளை தகர்ப்பதற்கு மஹிந்த எந்த வழியைத் தெரிவு செய்யப் போகிறார்……..? »

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வு கூட்டத்துக்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. Read more…

யாழில் அமெரிக்கா தூதுவராலயக் குழுவினர், த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை சந்திப்பு
20 Aug
2012
Written by TELO Admin

யாழில் அமெரிக்கா தூதுவராலயக் குழுவினர், த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை சந்திப்பு »

அமெரிக்கா தூதுவராலயத்தின் மூவர் அடங்கிய குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பு இன்று பி.ப.5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் Read more…