Hot News
Home » Page 3372
பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்

பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்

எதிர் வரும் பாராளுமன்ற தே;hதலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக இடது சாரி முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களாக இலக்கம் 5 இல் போட்டியிடுகின்ற நிகேதன் மற்றும் இலக்கம் 8 Read more…

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.மயூரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் Read more…

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (13) முதல் ஆரம்பமாகின்றது.

இதனடிப்படையில், நாளை அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை Read more…

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று Read more…

ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேச செயலக பிரிவின் தபால் மூல வாக்குப்பதிவு நாளை (13) இடம்பெறாது என அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தபால் Read more…

“ஈழம்” இந்திய அரசு அனுமதி
11 Aug
2012
Written by TELO Admin

“ஈழம்” இந்திய அரசு அனுமதி »

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) மாநாட்டில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில், புதிய நிபந்தனை ஒன்றும் Read more…

‘ஈழம், ஹெல, சிஹல, சிங்கள ஆகிய சொற்களின் பொருள் ஒன்றே’
11 Aug
2012
Written by TELO Admin

‘ஈழம், ஹெல, சிஹல, சிங்கள ஆகிய சொற்களின் பொருள் ஒன்றே’ »

”ஈழம்” என்னும் சொல் பண்டைய சங்க இலக்கியங்களிலேயே பயன்படுத்தப்படுள்ளது என்றும் ஈழத்து பூதந்தேவனார் என்பவர் பெயரில் பல பாடல்கள் கூட சங்க இலக்கியங்களில் இடம்பெறுவதாகவும் தமிழறிஞர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் Read more…

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது பிள்ளையான் குழு தாக்குதல்
11 Aug
2012
Written by TELO Admin

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது பிள்ளையான் குழு தாக்குதல் »

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவுப்பகுதியில் தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த இரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.கோயில்போரதீவு Read more…

ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடலில் திரு செல்வம் அடைக்கலநாதன் பா.உ
11 Aug
2012
Written by TELO Admin

ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடலில் திரு செல்வம் அடைக்கலநாதன் பா.உ »

இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கிழக்கு மகாணசபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும்  தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவருமான திரு செல்வம் அடைக்கலநாதன Read more…

டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
11 Aug
2012
Written by TELO Admin

டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் »

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கும் தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த Read more…

அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்ய வேண்டும்- ஜனாதிபதி
11 Aug
2012
Written by TELO Admin

அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்ய வேண்டும்- ஜனாதிபதி »

அண்டை நாடுகளுடனடான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்யவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில்இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பிலும் Read more…

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வுக்கான சுப்ரமணியம் சுவாமியின் 8 ஆலோசனைகள்
11 Aug
2012
Written by TELO Admin

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வுக்கான சுப்ரமணியம் சுவாமியின் 8 ஆலோசனைகள் »

அரசியலமைப்பின் 13 பிளஸ் திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார். அத்துடன், Read more…

டெசோ மாநாட்டுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு
11 Aug
2012
Written by TELO Admin

டெசோ மாநாட்டுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு »

தி.மு.க.வின் ஏற்பாட்டில் சென்னையில் நடத்தவிருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை அவசர Read more…

டெசோ மாநாட்டில் ௭வர் கலந்து கொண்டாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய
11 Aug
2012
Written by TELO Admin

டெசோ மாநாட்டில் ௭வர் கலந்து கொண்டாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் ‘டெசோ’ மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல Read more…

முன்னாள் புலிப் போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் – குமார் மெத்தா
11 Aug
2012
Written by TELO Admin

முன்னாள் புலிப் போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் – குமார் மெத்தா »

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக் குமார் மெத்தா கோரிக்கை விடுத்துள்ளார். படையில் இணைத்துக் Read more…